உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு. உட்பகை களேதல் 205 கழிபெரும் என்னும் ஒருபொருட் பன்மொழி கண்ைேட்டத்தின் சிறப்புணா கின்றது. கண்னேட்டம் - தாட்சிண்ணியம். தாட்சிண்ணிய மாவது கண்ணுக்கு எதிர்ப்படுவோனுடைய விருப்பம் அதுகூல மாதற்குத் துணையாகச் செல்லும் பெருந்தகைமைக் குணம். பரிமேலழகர், கண் னேட்டமாவது தன்னெடு பயின்ருாைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமை. இஃது அவர் கண் சென்றவழி நிகழ்வதாதலின் அப்பெயர்த்தாயிம் அ " என்பர். கண்னேட்டம் வாயிலாகப் பின்னும் உட்புகுதல் பற்றிக் கண்னேட்டஞ் செய்யேல் என்ருர். ' – ارتن - نك . கண்ணுேட் டம்- ஒருவனுக்குப் பழகினவர்மேல் கண் சென்ற போது உண்டாவது ஆதலால் காட்சிண்ணியத்துக்கு ஆரும் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெய ாாயிற்று. கண்ணினது ஒட்டத்தி லுண்டாவது என்பது பொருள். ' -ஏ. எல். ஜெ. ' கண் என்றது உட்கண், ஆதலால் மனம்.” ஊ. .பு. செ. செய்யேல்-' எவலொருமை எதிர்மறை வினை ; எவலொருமை எதிர்மறையைக் காட்டுவது ஏல் விகுதி.” -கோ. இ. செய்யார் ” என்று பாடங்கொண்டார் உ. வே. சாமிநாதையர். * இது எடுத்துக்காட்டுவமை யணி.” -கோ. இ . ‘'வேற்றுப் பொருள் வைப்பணி.” -ஊ. பு: செ. After discovering the venomous enmity of those, who burn with inward hate, while they are externally friendly, instantly separate from them : treat them not with too much delicacy : they, who use the knife to cure a sore, will not close it over unhealed. —H. Ꮪ. Expose the hollowness of those who harbour malignity in their hearts under the mask of friendship, and renounce thern. Do not think of breaking the rules of decorum. Men will not keep sores covered but will try to heal them by incision. —C. M. Expose and renounce without any regard the poisonous relationship of those who hide malice under cloak of friendship ; an aboess is not covered up with tenderness, but cut up with a surgeon’s knife and healed. —T. B. K.