உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நீதிநெறிவிளக்கம் பலாாலிகழப்படான் : ஒருமொழி யொழி தன்னினங் கொளற்குரித்தே யாதலின், இவ னிகழப்படா னெனவே யவனிகழப்பட்டா னென்பதாயிற் று. ” --சி. வை. தா. ' பின்னிாண்டடிகள் நல்குரவு நல்லதென்பதற்குக் காரணங் கூறிய 1: படி -உ. வே. சா. ' கொடை யில்லாதவன் அருளிலன் அன்பிலன் கண்ணறைய னென்று இகழப்படுவான் என்பதை உட்கொண்டு அது புலப்படுமாறு கொடையாளி அங்ங்ன மிகழப்படானெனக் கூறுதலால் இது மாறுபடு புகழ்நிலை என்னும் அணி. ” -அ. கு. Even the poverty of the liberal is far better than a miser's wealth ; for the former is not gratuitously subject to the opprobrious reproaches of the world, as ungracious, selfish and pitiless. —H. S. The poverty of a benevolent-minded man is better than the opulence of one devoid of benevolence ; for the former cannot be reproached as being destitute of mercy, kindness and courtesy. - —C. M. The poverty of a benevolent man is much better than the affluence of the miser. The former will never be censured by the world, as destitute of grace, kind ness and pity. —T. B. K.