உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நீதிநெறிவிளக்கம் அடையவிடாது கெடுத்தலால், நெஞ்சு கோமென்று தலைதுமிப்பான் தண் னளிபோல் ' என்ருர்.” -இள. கம்மால் செய்ய முடியாதவற்றையும் நினக்குச் செய்வோமென்று காலங் கழிப்பவரிடத்தில் காட்சிண்ணியம் வையாமல் அவரால் முடியாமை யைப் பலமறியச் சொல்லி நீங்குக என்பது கருத்து. இவன் சொல்லாம விருக்கும் காட்சிண்ணியம் அவ்வலியில்லார் அவ்வாறு சொல்லிக் கொள்ளு தற்குக் காரணமானதைப்பற்றிச் செய்து மன் னென்பார் நயத்தகு நாகரிக மென் என்ருர். -கோ. இ. ,ெ யக்கடவ வல்லனவும் செய்துமன் என்பார் :

செயக்கடவ-மேலே சொல்லப் பட்டனவாகிய எளிதிற் செய்து

நலம் பெறற்குரிய காரியங்கள்.” -அ. கு. :: செய்துமன்-மன் மிகுதிப் பொருளதாகிய இடைச் சொல்.” -கோ. இ. " மன்-ஒழியிசைப் பொருட்டு ". -தி. சு. செ. நயத்தகு நாகரிக மென்னும்:

நாகரிகம்-நாகரிகச் செயல். காகரிகர்-நகர சம்பந்தமுடையவர்; நகரமாவது புண்ணியமான செயலிலே வல்லவாைத் தன்மாட்டுடையது ; எனவே, நாகரிகம்-செயற்பாலனவாகிய நற் செயலைச் செய்யும் வன்மை என்பது பெறப்படும். நாகரிகம் என்பதற்குச் காட்சிண்ணிய மென்பாரும் உளர்.' -அ. கு.
நாகரிகம் என்பது தம்மோடு பழகினேர் நஞ்சிடக் கண்டும் மறுக்கா துண்டு பின்னு மவரோடு பழகுங் தன்மைத் தாதலால் நயத்தகும் எனச் சாதியடை தந்தார்.

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சுமுண்பர் கனிநா கரிகர் ’ என்பதலுைம் அறிக.” -தி. சு. செ.

நாகரிகம்.கண்னேட்டம் ; பெயக்கண்டு நஞ்சுண் டமைவர், நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர் (குறள்). நாகரிகம் என்பது இங்கே குறிப்பு மொழி, கண்னேட்ட மின்மையைக் குறித்தலால்.” -உ. வே. சா.

நாகரிகம் என்பதற்குக் ச்ாதுரியம் என்றும், முகமன் வார்த்தைகள் என்றும் பொருளுாைத்தாரும் உளர். தலைதுமிப்பான் தண்ணளிபோல் :

தண்ணளி-தண் எதிர்மறையை யுணர்த்தவந்த குறிப்புச் சொல்.” -கோ. இ.