உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.க. காமங் கதுவப்பட்டார் 273 எசு. காமங் கதுவப்பட்டார் கொலையஞ்சார் பொய்க்கானுர் மானமு மோம்பார் களவொன்ருே வேனேயவுஞ் செய்வார் பழியொடு பாவமிஃ தென்னர் பிறிதுமற் றென்செய்யார் காமங் கதுவப்பட் டார். 1. கொலை - கொல்லுந் தொழிலை, அஞ்சார் - (செய்யப்) பின்வாங்க மாட்டார் ; பொய் - பொய்யினே, நானுர் - (கூற வும்) க.சமாட்டார் ; மானமும் - மானத்தினக் கூட, ஒம்பார் . பாதுகாக்கமாட்டார் , களவு - கிருடுதல், ஒன்ருே ஒன்று மட்டுமோ? ஏனையவும் - பிற தீச் செயல்கள் யாவையும், செய் வார் - செய்ய முற்ப்டுவார் ; பழியொடு - பழியுடனே, பாவம் - பாவத்தையும் (த்ருவது), இஃது - (காமமாகிய) இச் செயலே, என்னுர் - என்று கருதமாட்டார்; பிறிது மற்று- (அங்ங்னமாயின்) வேறு யாதுதான், செய்யார் - செய்யமாட்டார்கள், காமம் - காமப் பேயில்ை, கதுவப்பட்டார் - பற்றப்பட்டவர்கள் ? 2. காமங் கதுவப்பட்டார் கொலே அஞ்சார், பொய் நானுர், மான மும் ஒம்பார், களவொன்றே, ஏனேயவும் செய்வார். பழியொடு பாவம் இஃது என்னர் பிறிது மற்று என் செய்யார் ? 3. காமமே மற்றத் தீச் செயல்களுக்கெல்லாம் காரணமாகும் : ஆகையால், அதனை ஒழித்து விடுக. 4. பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவா மில்லிறப்பான் கண்.' -குறள். பேளுது பெண்விழைவா னக்கம் பெரியதோர் காணுக காணுத் தரும்.” -குறள். " முடிபொரு ளுணர்க்தோர் முதுநீருலகிற் கடியப் பட்டன வைந்துள வவற்றிற் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையுங் தள்ளா தாகுங் காமங் கம்பா லாங்கது கடிங்கோ எல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் - நீங்கா ரன்றே சீனில வேங்தே தாங்கா நாகர் தன்னிடை யுழப்போர்.” -மணிமேகலை. ' தீமை யுள்ளன யாவையுங் தந்கிடுஞ் சிறப்புக் தோமில் செல்வமுங் கெடுக்கு நல்லுணர்வினைத் தொலைக்கு மேம நன்னெறி தடுத்திரு ளுய்க்கிடு மிதற்ை காம மன்றியே யொருபகை யுண்டுகொல் கருதில்.” -கந்த புராணம், 35