உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீதிநெறிவிளக்கம் ச. கல்விச்செல்வம் கல்வியே கற்புடைப் பெண்டி ரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச்-சொல்வளம் மல்லல் வெறுக்கையா மானவை மண்ணுறுத்துஞ் செல்வமு முண்டு சிலர்க்கு. * , 1. கல்வியே-தாம் கற்ற கல்வியறிவே, கற்புஉடை-கற்புள்ள, பெண்டிர் - மனேயாட்டியராகவும், அப்பெண்டிர்க்கு - அம்மனே பாட்டியர்பால் (தாம்பெறற), செல்வப் புதல்வனே - அருமந்த பிள்ளேயே, ஈர்ங்கவியா - (தாமியற்றிய) இனிய செய்யுளாகவும், சொல்வளம - சொல்வன்மையே, மல்லல் - வளப்பந்தரும், வெறுக்கையா - செல்வப் பொருளாகவும் இருப்பதோடு, மாண்பொருமை நிறைந் அவை - பேரவை(யில் இடம் பெற்றமர்ந்து 1) கத, அ & f- if y மண்ணுறுத்தும் - அணிசெய்விக்கும், செல்வமும் - தனிச்சிறப் Վմ, உண்டு உளவாக அமைந்து கிடப்பது, சிலர்க்கு - ஒரு சிலர்க்கேயாம். 2. சிலர்க்கு கல்வியே கற்புடைப் பெண்டிர்(ஆ), ஈர்ங்கவியே அப்பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனு, சொல்வளமே மல்லல் வெறுக் கையா, மானவை மண்ணுறுத்தும் செல்வமும் உண்டு. 8. திறம்படக் கல்விகற்று , அதனுற் செய்யுளியற்றும் ஆற்றல் பெற்று, அதனுட் போதிந்து கிடக்குங் கருத்துக்களே எடுத்துப் பலர்க்குங் கூறும் சொல்வளமும் பேற்று, 'இவற்றின் பயனுகக் கற்ருேர் நிறைந்த வேத்தவையில் இடம் பெற்று அங்கு அவையஞ்சாது யாவரும் வேட்பத் தொண்டாற்றும் தனிச்சிறப் பைப் பெறுவதே உண்மையான கல்வியுடைமையா கும். இத னைப்பெற ஒவ்வொருவரும் முயலவேண்டுமென்பது கருத்து. 4. ' கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவர்க்கு மாடல்ல மற்றை LL'ED & DJ ' கல்வியுடைமை பொருளுடைமை யென்றிாண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் -(இங்:நூல்: , சு-ம் செய்யுள்.) п. - - குயவ i. 5. கல்வி, கவித்துவம், பாடங்கூலும் வன்மை, சொல்வன்மை என்பன ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிற ப்புடையனவென்று 'டேம்' கின்ருர்.” -உ. வே. ரா. ' மடங்கொன் றறிவகற். ங் கல்வி யுடையாாதல் சிலர்க்கே இயலும். அன்வா. கல்வியறிவைப் பெற் ரு.இம் பொருனல: ம் அணிகலம் சிறக்கச் செய்யுளியற்றுங் கிறன் வாய்க்கப் பெறுதல் ஒரு சிலர்க்கே i. ■ ■ == ■ 彈 = = LE- -- - H + + இயலும். அவருள்ளும் ' கேட்டார்ப் பிணிக்குங் தகையவாய்க் கேளாரும்