உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. தற்புகழ்ச்சியின் இகழ்ச்சி 67 முன்பாட்டில் ஒருவர் தம் புகழைத் தாமே கினைத்தல் குற்ற மென்றவர் இப்பாட்டில் அதனைத் தாம் கூறுதலும் குற்றமென்பதை _ாான முகத்தால் விளக்கினர்.” உ. வே. சா. ' கல்வி செல்வங் குடிப்பிறப்புக்களால் பிறர் நன்குமதிக்கத் தன் Aாப் புகழ் வான் அப்புகழ் பெருது பழி பெறுவான் என்பார் ச்ேசுடர் கண்கா'ர் .ெ ாரிந்து வளர்த்தற்ருல் த எனவும், மன மடங்கி நிற்போன் பொது இன்பமே போல அவற்ருல் அடங்கி சிற்போன் பெறுவது புகழே என்பார் . தன்னை வியவாமை யன்றே வியப்பாவது என வுங் .i. -தி. சு. செرWoo/ * தண்ணிாால் விளக்கவிதலன்றி இருளும் பாத்தல் போலத் தற் புகழ்ச்சியினுல் முன்னிருந்த புகழ் கெடுதலன்றி இகழ்ச்சியும் பாக்குமென் ப. கோன்றத் தற் புகழ்தல் ச்ேசுடர் கன்னிர் சொரிந்து வளர்த்தற் ருல் ' என்ரு ர்.’’ அ1. رخ - ச்ேசுடர் வளர்க்க விரும்பியோன் நன்னிாைக் கருவி யாக் கொண்டு பெய்து வளர்க்கப் புக் குழி அது வளாாமையே யன்றி இருந்த தீச்சுடரும் அவியுமாறு போல, கற்புகழ்ச்சி கருவியாகக் கொண்டு தன்னை வியப்பிக்கப் புக்க பேதையும் தன்னை வியப்பியாமையே யன் மி முன்னரே தனக்குள்ள புகழையு மிழப்பான்.” -வி. கோ. திரு. த ஃ ைவிபப்பிப்பான் உற்புகழ்தல் = விட் பிட்டான் - பானரீற்று வினையெச்சம். இதனை வினையாலனையும் பொாக க கொண்டு ' தன்னை (யாவரும்) உயர்வாக மதிக்க நினைப்ப வன் ' என்று பொருள் கூறலுமுண்டு. கற்புகழ்தல்- தன்னை(த் தானே) புகழ்ந்து கொள்ளல். இாண் டாம் வேற்றுமைத் தொகை யாதலால் னகரம் உறழ்ந்து வாாாமல் கிரிந்தே வரும்.” -வி. கோ. சூ. கீரி க தன்னிர் சொரிந்து வளர்த்தற்றல் : கீச்சுடர்-இதற்குத் தீயின் ஒளிப்பிழம்பாகிய கடா என்றும், விளக்கென்றும் பொருள் கொள்ளலாம். ' மணிச்சுடர் முதலிய விருத்தலால், தி, பிறிதினியைபு நீக்கிய விசேடனம் , தமிழ் நூலார் விசேடனத்தை அடைமொழி யெனவும், விசேடியத்தை அடைகொளி யெனவுங் கூறுவர்.” -வி. கோ. சூ. . சில பிரதிகளிற் சுடா வென்று மோதப்பட்டிருக்கின்றது.” -சி. வை. தா. - 3 # * # = ■ z = - # தன்னிர்- திச்சுடர் என்ற குறிப்பால் கல் நீர் ” என்பது தண்ணி ாாயிற்று.” -இள. 野 Ti = - - -*. ■ -■- * T i. 1_ா in கன்னிர் என்பது எண்ணெயுடன் சிறி தும் கலப்பில்லா நீர் என் மலுமாம்.