பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-o உண்மை அன்பே முக்கியமாகும். உயர் குலத்தில் உதித்தோம் என்று கதிக்கொண்டு தருக்கித்திரிபவர் கள், உண்மை அன்பு இல்லாதவராய் வைதீக ஒழுக் கம்மட்டும் உடையவராய் இருப்பின், அவர்களே யான் எப்பொழுதும் உயர்வுடையவர் என்றுஏற்றுக்கொள்ள மாட்டேன். கீசர் குடியென்று ஒரு சிலரால் கருதப் பட்டவர் உண்மையன்புடையவராய் இருப்பின். அவர் களே யான் என் அணுக்கத்தொண்டன் எனக் கருது வேன். எனவே, என் அன்பன நீ உன் வாய்க்கு வந்தபடி திட்டிக் கல்லாலும் மண்ணுலும் அடித் தன. அத்திட்டுதலும், அடித்தலும் எனக்கு நேர்ந்த வைாக எண்ணியே இப்பொழுது உன்கனவிடை வக் துற்றேன். காளை பொழுது விடிந்ததும் திருப்பா ழ்ைவான். காவிரியின் கரைக்கு வந்தபோது அவனே அப்படியே உன்தோளில் தூக்கிக்கொண்டு என் சங்கிதி முன் கொண்டுவந்து விடுவாயாக ' என்று கூறி மறைத்தான் லோகசாரங்கர் திடுக்கிட்டு எழுந்தார். பாகவத ருக்கும் பரந்தாமலுக்கும் பரம அபசாரம் செய்துவிட் டதாக எண்ணி வருந்தினர். எப்பொழுது பொழுது விடியும், விடியும் என்று காத்துக்கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் நேரே காவிரியாற்றிற்கு வந்தார். திருப்பாளுழ்வார் கேற்றுப் பட்ட புண்ணுடன் கையில் யாழ் கொண்டு காவிரியாறு கோக்கி வருவர்