பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ACRNOWLEDGMENT

ஒன்றி இருந்து நினேமின்கள் உம் தமக்கு ஊனமில்லே கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்கா சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே.

Think of Him with your mind intensive; No untoward will happen to thee. He spurned the frowning good of death with His feet for

the sake of His devotee; Go and Worship His Cosmic dance in the Wisdom Hall at

Thillai;

“Whence did thou Come?

This is His Devine intent.

so will great thee, our LORD

எப்பொழுதும் நல்லன எண்ண வேண்டும்; தீயவற்றை நினைக்கக் கூடாது. எதனை எண்ணுகிற பழக்கமோ அதுவோ இறுதியிலும் தோன்றும். இறப்பு யாவர்க்கும் உண்டு. இறக்கும் தருவாயில் நல்லவற்றை எண்ணுபவர்க்கு நல்ல வை நினைவில் வரும். இறை வன எண்ணுபவர்க்கு இறைவன் நினைவில் வருகிருர். ஆகவே, எப்பொழுதும் இறைவனே நினைப்பது நல்ல ஒழுக்கம் ஆகும். ஆகவே, எப்பொழுதும் நினைவில் கொள்ளுவதற்கும் சந்திப்பதற் கும் உரியனவும், இறந்த பின்னும் யாவரும் கேட்பதற்குரியன வும் ஆன தெய்வப் பாடல்களேத் தொகுத்து நீத்தார் வழிபாடு என்ற பெயரில் இந்நூல் பெயரிடப் பெற்றது.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் சுமார் 28 ஆண்டுகள் பிரின் ஸிபாலாகப் பணிபுரிந்தவரும், தமிழகத்திலுள்ள ஆதீனங் கள், திருமடங்கள் முதலியவற்ருல் சிறந்த தமிழ்ப் புலவர் எனப் போற்றப் பெற்றவரும், சிவநெறிச் செல்வர் என்ற பட்டம் பெற்ற வரும், கல்வெட்டாராய்ச்சிப் புலவரும், பன்னிரு திருமுறைகளையும் திருக்குறளையும் முழுமையாக திருப்பனந்தாள் பூரீகாசிமடத்தில் பதிப்பித்தவரும், தற்போது அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிபவருமாகிய, பேராசிரியர்