பக்கம்:நீலா மாலா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144 கோதண்டராமன் விடைபெற்றுச் சென்றதும், தலைமை ஆசிரியரிடமும், குழந்தைகளிடமும், மற்றப் பெரியவர்களிடமும் டாக்டர் விவரத்தைக் அதைக் கேட்ட முரளி, துள்ளிக் குதித்துக் கொண்டே, அடி சக்கை, நம் பூங்குடி கிராமமே சினிமாவிலே கடிக்கப் போகுது!’ என்ருன். மற்றக் குழந்தைகளும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்கள். அப்போது நீலா, பெரியவர்கள் பார்த்து எப்படி முடிவு செய்தாலும் சரிதான். ஆல்ை, ஒன்றைமட்டும் கூறவேண்டும். சினிமா எடுத் தால், நாங்கள் எல்லாரும் படத்திலே தெரிவோம். ஆனல், மாலா காடகத்திலே நடிக்கவே இல்லையே! அவளைப் படத்திலே பார்க்கவே முடியாதே!” என்ருள். உடனே டாக்டர், கோதண்டராமன் என்ன சொன்னர் என்பதை உங்களுக்கு நான் சரியாகச் சொல்லவில்லை போலிருக்கிறது. மாலா விடுமுறை யில் பூங்குடிக்குச் சென்றது முதல், சென்னைக்கு வங்து பரிசு வாங்கியது வரை படம் எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறர். அப்படி எடுத் தால், மாலாவையும் படத்திலே பார்க்கலாம். இங்கே இருக்கிற மற்றவர்களையும்கூடப் பார்க்க லாம்’ என்ருர். . என் அம்மாவைக் கூடவா ? என்ருள் நீலா. கட்டாயம் உன் அம்மாவும் இருப்பார்கள்.” "அப்படியானல் என் அம்மாவும் இருப் பார்கள்' என்று குதித்தான் முரளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/146&oldid=1021717" இலிருந்து மீள்விக்கப்பட்டது