பக்கம்:நீலா மாலா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

15. சோவியத் நாட்டில் நீலா மாலா ! மறுநாள் காஜலயில் டாக்டர் சூரியசேகரின் காரில் டாக்டர், கீலா, மாலா மூவரும் புறப்பட்ட னர். யார் வீட்டுக்குப் போகிருேம் என்று டாக்டர் சொல்லவில்லை. - டாக்டரின் இடது பக்கத்தில் இருந்த புத்த கத்தை நீலா பார்த்தாள். டோக்டர், சோவியத் நாட்டில் மூன்று ஆண்டுகள் என்ற இந்தத் புத்த கத்தை கானும் மாலாவும் படித்திருக்கிருேம். சோவியத் நாட்டைப் பற்றி கிறையத் தெரிந்து கொண்டோம். பேராசிரியர் கனகலிங்கம் மிக கன்ருக எழுதியிருக்கிருர்’ என்ருள்.

அடடே, நீங்கள் ஏ ற்கெனவே படி த்துவிட்டீர் களா ! இப்போது நாம் எங்கே போகிருேம், தெரி யுமா ? இந்தப் புத்தகத்தை எழுதிய பேராசிரியர் வீட்டுக்குத்தான்! அவர் எனக்கு மிகவும் வேண்டி யவர். சோவியத் காட்டில் மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிருர். அவருக்கு ரஷ்யமொழி கன்ருகத் தெரியும். சோவியத் காட்டில் பல மாணவர்களுக்கு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/168&oldid=1021744" இலிருந்து மீள்விக்கப்பட்டது