பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. கலியாண சுந்தரனர் (புலவர் அரசு). திரு. வி. க. (டாக்டர். மு. வரதராசனரி). உலகப் பேரொளி நேரு (மா. சண்முக சுப்பிரமணியம்). அண்ணன் ஆபிரகாம் (இரா. இளங்குமரன்). அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன் (காழி. சிவ. கண்ணுசாமிப்பிள்ளை), திருவள்ளுவர் (டாக்டர். மு. வ.). இளங்கோவடிகள் ( 5 р )அறிஞர் பெர்னட்ஷா ( ot D. காந்தி அன்னல் ( To o J. மருதிருவர் (பேராசிரியர் ந. சஞ்சீவி). தாமஸ் ஆல்வா எடிசன் (க. ப. சந்தோஷம்). அமெரிக்கக் காந்தி (மா. சண்முகசுப்பிரமணியம்). நேருமாமா ( * - ). இயேசுநாதர் வாழ்க்கை வரலாறு (அ.லெ. நடராஜன்). V. பயண நூல்கள் உதயசூரியன் (தி. ஜானகிராமன்). உலகத்தமிழ் (நெ, து. சுந்தர வடிவேலு). அங்கும் இங்கும் ( P. D. D யான்கண்ட இலங்கை (டாக்டரி மு. வ.). நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் (அ. திருமலை முத்துசுவாமி). VI. கவிதைகள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகன் மணிவண்ணன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைள் இளவேனில் (மீ. ப. சோஆ} கேளாதகானம் ( || || 174