பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்' என்று பாடியதோடு நில்லாது, அஞ்சி யஞ்சி வாழ்ந்து வத்த நம்மைப் பார்த்து, 'நெஞ்சு பொறுக்குதிலேயே -இந்து நிக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார்’ என்று நெஞ்சம் உருகி, 'நாமிருக்கும் நாடு தமது என்பதறிந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்-இந்தப் பூமியில் எ வர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்று நம்மைத் தட்டி எழுப்பி உறுதியுடனும் ஒற்றுமை யுடனும் நின்று உரிமைப் போர் தொடுக்கச் செய்தார். அத் து - ன் ஆங்கிலேயர் நம் செல்வத்தை எல்லாம் சுரண்டுவதை, 'பொழுதெல்லா மெங்கள் செல்வங் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ, என்று சுட்டிக்காட்டிய தோடு அமை:1ாது, 'எல்லாரும் ஒர் குலம் எலலாரும் ஓரினம் எல்லாரும் இந்தியா மக்கள்’ என்று நாம் எல்லாரும் இந்நாட்டு மக்கள்; எனவே நாம் அனைவரும் ஒற்றுமையு டன் வாழ்ந்து, உ தியாக நின்று, நமது உரிமையினே ப் பெற வேண்டும் எ ன் று ம் கூறி சோர்ந்திருந்த நம்மைத் தட்டி எழுப்பித் தலை நிமிரச் செய்தார். இதுவரை கூறியவற்ருல், அரசியல், பொருளா தார, சமதர்மப் புரட்சிகளில் கனேந்து நின்று செயலாற்றிய முதற் கவிஞர் பாரதியே என்பது இனிது பெறப்படும். எனவே தான் அவர் மறுமலர்ச்சிக் கவிஞர்களின் தலைவர் என்றும், மக்கள் கவிஞர் என்றும் போற்றப்படுகின்ருர். +- - - -T " ககோ o o, so சுருங்.:க கூறின், பாட்டுக ஆகாரு புலவருகிய பாரதியார், தமிழ்க்கலையில், உரைநடையில், தனிப்புதுமை, சுவையூட்டம் 19