பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறையிலும் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக விளங்குவன நூல்விவரத் த்ொகுதிகளாகும். இதுவரை தமிழ் நூல்களைப் பற்றி முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள நூல் விவரத் தொகுதிகள் மூன்றே ஆகும். ஒன்று திரு. அ. திரும்ல முத்துசுவாமி வெளியிட்டுள்ள திருக்குறள் நூல்விவரத் தொகுதி ஆகும். இது ஆங்கிலத் இலும் தமிழிலும் வெளியிடப் பட்டுள்ளது. அடுத்து வெளிவந்த நூல்விவரத் தொகுதி திரு நெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பாராட்டு விழா நூல் பட்டியாகும். மற்ருெரு நூல் விவரத் தொகுதி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சித் துறை வெளியிடும் தமிழ் நூல் விவரத் தொகுதி யாகும். இவை தவிர, இந்தியன் நேஷனல் பிப்ளியாகிரடி: யிலும் புதிய தமிழ் நூல்களைப்பற்றிய விவரங்கள் வெளியிடப் படுகின்றன. ஆளுல் மேலும் ல நூல் விரைத் தொகுதிகள் தொகுத்து வெளி பிடப் பெறவேண்டும். அது இன்றையத் தேவையாகும். அந்நிலையில் பாரதியாரைப் பற்றியும் ஒரு நூல் விவரத் தொகுதி தொகுக்கப்படும பின் அது தமிழ் அறிஞர்களுக்கு, சிறப்பாக ஆராய்ச்சியாளர்க்குப் பெருவிருந் தாக அமையும் என்பதில் எள்ளளவு , ஐய மி ல்லை. எடுத்துக் காட்டாக, பாரதியின் நூல்விவரத் தொகுதி ஒன்று சிறிய அளவில் தொகுக்கப்பட்டு, கீழே தரப்பட் ஸ்ளது. இந்நூல் விவரத் தொகுதியில், முழுநூல்கள் கட்டு : ம இடம் பெற் உள்ளன. பாரதிய ரின் நூல்கள், அவற்றின் பல பதிப்புக்கன், பிறர் எழுதிய பாரதியாரின் வாழ்க்கை வர ல ற்து நூல்கள், பாரதியாரின் நூல்களைப் பற்றி : மதிப்பீடு-பாராட்டுஆய்வு நூல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பார ஒமல: களும், பாரதியைப் பற்றி ெயளிவந்த துவ இதழ்க் க. ஒ ரைகளும், காலக் குறைவால் இ கில் சேர்க்கப் . வில் ஆல. மேலும் பாரதி பா ரது நூல் களின் ல ப் பதிப்பு களும் அவ்வாறே பாரதிய ரைப் பற்றி பிறர் எழுதிய எல்லா நூல் களும் இதில் இடம் பெறவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட JIEĦT!!!! நூல்களே இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாலுக்கும் ஒரு பதிவுக் குறிப்பு தரப்பட் டுள்ளது. அது ஆசிரியரின் பெயரின் கீழ் பதிவு செய்யப் பட் - 해