பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இருக்கை வசதி, நூல் பெட்டி முதலியவற்றின் இடமும் அடங்கும். அதாவது 30 பேருக்கும் ஏறத்தாழ 40'X.25 என்ற அளவில் 1000 சதுர அடிகள் வேண்டும். படிப் பகத்தில் படிப்போரில் நான்கில் ஒரு பங்கினரே o –L –50) தவும் நூல்பகுதிக்குச் செல்வர். ஆால் வழங்கும் பகுதி, காலம் செல்லச் செல்லத் தன் னிடம் வருவோரின் எண்ணிக்கையையும், வைத்துள்ள நூல்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும். ஆால்கள் பெருகாவிடின் படிப்போர் வருவோர் எண் னிக்கை எப்படி உயரும்? குடி மக்களில் 12 சதவிகிதத் தினர் நூல்கள் எடுத்துச் செல்வோராய்த் தம்மைப் பதிந்து கொண்டிருக்க வேண்டும். ஒருவன் ஒரு நேரத் தில் மூன்று நூல்கள் வரை எடுக்க அனுமதிக்க வேண் டும். 40000 டிக்கள் இருப்பாரெனில் 5000 மக்களாயினும் ஆால் எடுத்துச் செல்வோராக வேண்டும்; 15000 நூல் களாகிலும் எடுத்துச் செல்வோர்க்காக இருக்கவேண்டும். விரும்பிய வண்ணம் படிக்கும் நூலகத்தில், நடைபாதை, இருக்கை, முதலியன வசதியாக இருத்தல் வேண்டும். ஆால் தட்டுகள் (அலமாரிக்ள்) 7; உயர அளவில் இருக்க வேண்டும். 1 சதுர அடியில் 15 நூல்கள் இருத் தல் நலம். ஒரு பகுதிக்கு 100 சதுர அடிகள் என்ற அளவுப்படி ஒரு அறை 40'X2 என்ற அளவில் ஒவ் வொரு பகுதிக்கும் அமைதல் சாலச் சிறந்ததாகும். நகர் நூலகம் ஒன்றில் 600 சதுர அடிகள் அளவுள்ள படிக்கும் அ ைற யு ம் 300 சதுர அடிகள் அள வுள்ள நூல் வழங்கும் பகுதியும் இருக்க வேண்டும். வழங்கும் பகுதியில் ஏற்படும் ஒலி, படிக்கும் பகுதிக்கு வராதிருக்க இரண்டிற்கும் தடுப்புகள் அமைத்தல் அவசிய மாகும். தடுப்புகளின் வழியாக மறுபுறத்தில் நடப்பதைக்