பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதமேது? ஆண் : நாணம் ஏனோ இந்த வேளையிலேட வண்டு நாடி ஓடும் மலர்ச் சோலையிலே நானும் நீயும் இந்த மாலையிலே நல்ல நாதம் ஆவோம் காதல்விணையிலே! பெண்: காதல் வாழ்விலே கதிரென வந்தாய் காணாத இன்பம் கண்டிடச் செய்தாய்! ஆண் கூடும் நமக்குள்ளே உருவம் வேறு-காதல் கொண்ட நெஞ்சில் பேதமேது? பெண்; பேதம் யாவுமே தீர்த்திட வந்தாய்-இந்தப் பேதை நெஞ்சம் மலர்ந்திடச் செய்தாய் ஆண் நாணம் ஏனோ இந்த வேளையிலே - வண்டு நாடி ஓடும் மலர்ச்சோலையிலே நானும் நீயும் இந்த மாலையிலே இருவரும்: நானும் நீயும் இந்த மாலையிலே நல்ல நாதம் ஆவோம் காதல்

  • --- வினையிலே! - ,2ء ، منی‘ کہ عبیدہ یہ د۱۔ جی ہے۔ -) 143 (கண்ணாடிமாளிகை திரைப்படப் பாடல்-6)

கவியரசர் முடியரசன் 0 91