உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காத்திருந்து பெற்ற வெற்றிக் கனி இவ்வாருக என் வாழ்க்கைக் குறிப்புகளில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளில் முக்கியமானவைகளான கல்லக்குடிப் போராட்டம், சிறை வாழ்க்கை ஆகியவை பற்றி நான் தொடர்ந்து டால்மியாபுரம் இதழ்களில் எழுதிக் எழுதிக் கொண்டு வர நேரிட்டது. பெயரைக் கல்லக்குடியென மாற்றும் உத்தரவை மத்திய அரசு பிறப் பித்து அதன் காரணமாகத் தமிழகமெங்கும் கல்லக்குடி 'வெற்றி விழா ஆண்டுகட்கு முன்னர் நடைபெற்றுக் கொண்டாடப்பட்டது. பல தொடங்கிய தமிழனின் தன்மானப் போருக்கு வெற்றி கிடைத்து விட்டது. கழகத்தினரைப் பார்த்து அண்ணா அடிக்கடி கூறுவதுண்டு: முன்னால் லட்சக்கணக்கான மக்களைக் காட்டுகிறீர்கள், உயர உயரக் கொடிகளை ஏற்றிக் கட்டுகிறீர்கள். வான்முட்ட வாழ்த்து முழக்குகிறீர்கள். உயரம் மாலைகள் குவிக்கிறீர்கள். இவைகளை மட்டும் நான் டில்லிக்காரர்களிடம் காட்டினால் அவர்கள் இறங்கி வருவார்கள் என்று எண்ணுகிறீர்களா? என் பின்னால் எத்தனை சட்ட மன்ற உறுப்பினர்கள்? எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்? எத்தனை நகராட்சித்தலைவர்கள்? என்ற கணக்கல்லவா ஜனநாயகத்தில் தேவை என்கிறார்கள்!" "என் கோபுர இப்படி அண்ணா குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்ப தற்குக் கழகம் ஆட்சி பீடம் ஏறிய பிறகு பெற்ற வெற்றிகளே தக்க சான்றுகளாகும். 1953-ல் கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயருக்காகப் போராடிப் பலர் சிறை புகுந்து, பலர் அடக்கு முறைகளை ஏற்று, சிலர் உயிர் இழந்து, அதன் பிறகு 1967-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று வற்புறுத்தி மூன்று ஆண்டு காலம் டில்லியை இடைவிடாமல் இறுதியில் வெற்றிக்கனியைப் பெற்றிருக்கிறோம். 250