உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நெஞ்சுக்கு நீதி நாற்காலி நிலைக்குமா என்பது மற்ற மாநிலங்களில் கேள்விக் குறியாக இருக்கும்போது, இங்கே அப்படியில்லை. அசைக்க சிலர் வேற்றுமை தோன்றக் முடியாத அமைச்சரவைக் குழு கூடுமோ என்று எதிர்பார்த்தார்கள். களுக்குள் எதிர்பார்த்தபடி வேற்றுமை தோன்றிடவில்லையே அவர்களுக்கெல்லாம் வருத்தம். அது என்பதில் செய்த தப்புத்தான். ஏமாந்தார்கள். இவர் இவர்கள் தமிழகத்தைப் போல் அமைதி இருக்கிற நாடு வேறில்லை. வெற்றிகரமாக முடிந்து நல முதலமைச்சர் அவர்கள் பயணம் முடன் திரும்பி வரவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார். நலம் நாடுவோர் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டு என்னை வழியனுப்பி வைத்தார்கள். அவர் வழியனுப்பி வைத்தார் என்று சொல்வதைவிட அந்த விழாவில் நான் பெரியார் அவர்களைத் தாள் பணிந்து வணங்கி விடை பெற்றேன் என்பதுதான் பொருந்தும். ஆஸ்திரேலியத் தூதுவராக சென்னையில் இருந்த திரு. பட்ரிக்ஷா அவர்களும், திரு.கருத்திருமன் அவர்களும் என்னு டைய இல்லத்திற்கு வந்து என்னுடைய பயணம் வெற்றிகர மாக அமைந்திட வாழ்த்து தெரிவித்தார்கள். பெரியார், ராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோரிடமும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று விடை பெற்றேன். நான் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பே என்னுடைய இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கிடையே பகிர்ந்தளித்தேன். செய்தியாளர், நீங்கள் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு யார் தலைமை வகிப்பார்கள் என்று கேட்டதற்கு, நான் இல்லாத நேரத்தில் கட்சிப் பொறுப்புக்களையும், அரசுப் பொறுப்புக்களையும் நாவலர் அவர்கள் கவனிப்பார் என்றும், அமைச்சரவை நண்பர்களும் அவரோடு இருந்து ஒத்துழைத்து காரியங்களை ஆற்றுவார்கள் என்றும் கூறினேன். பயணம் புறப்பட்ட 1-7-70 அன்று அவர்களின் கல்லறைக்குச் சென்று மலர் வணங்கி விடை பெற்றேன். மா சென்னையிலிருந்து காலை அண்ணா வளையம் வைத்து புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்குத்தான் என்றாலும் காலை முதல் ஆயிரக்கணக்கானவர்