உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நெஞ்சுக்கு நீதி என்ன? கழகம் பல தலைவர்களின் ஓயாத உழைப்பாலும், தொண்டர்களின் தூங்காத செயல்திறனாலும் நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து தியாக சரித்திரங்களைப் படைத்த போது அந்த உன்னத சரித்திரத்தில் ஒரு எழுத்தாகக்கூட இடம்பெறாதவர்கள், இடம் பெறத் தயங்கியவர்கள் கழகம் நல்ல வலிவும் பொலிவும் பெற்றபோது இடம் தேடிகளாக மாறிய வேடிக்கைகளையெல்லாம் பார்த்து ரசித்தவர் பலர்! அந்த நான் மட்டும் ரசனையை அனுபவிக்காமல் இருந்திருக்க முடியுமா? இதோ 1952-ஆம் ஆண்டு சென்னை மாநில மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அண்ணா எனக்கு எழுதியுள்ள கடிதம்! தீம்பி செனை தோர் தேவாகன் ம், மாதிமட்டும்குவேடச் எப்படிய குமாட,முக்குச் சொஃலிவிட்டு வத்திருக்கிறேன். அவரைக் கண்டுஆகி டக்டை கும் ஆலிம் துலைக்கெண் மோடாடுகை முறைதவ வைத்துக் w dr mayor Campions ses Den தாறுச்சொஃவி, பிடுபாகத்தில் ப்ெபடினும் மேடாக வாங்கித்தாகச் சொல்ல ஓரண்டும்… ரெண் கேட்டுக் கொண்டதாக அவரிடம் பணம் வெளித்தானவும் தீருவட எனக்குதவும் ivory an அண்ணாவின் முன்னேற்றத்திலும், உடல்நலத்திலும், கழக வளர்ச்சியிலும் அக்கறையுள்ள தேவராஜ் முதலியார் அவர்கள் மூலம் மாநாட்டு வேலைகளுக்காக ஒரு பழைய கார் வாங்குவதற்கு ஏ, அப்பா எவ்வளவு பாடு! அதற்காக ஒரு கடிதம்! இன்று மாநாடுகளுக்கோ, கூட்டங்களுக்கோ சென்றால் சாரைசாரையாகக் கார்கள் ஊர்ந்து வருகின்றன. ஆனால் அன்று? - உண்டியல் எடுத்துச் சேர்த்த பணம் ஒரு நூறு இருநூறு என்று எண்ணும் பொழுதே ஒரு இன்பம்! அதில் ஆயிரம் என்பது