பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே உந்துகளில் ஏறுங்கால் ஒருபெரிய சமர்வினைப்பான் ஒழுங்கு போற்றான்: வந்தமர்ந்து வெற்றிலையை மடித்தெடுத்துக் குதப்புமவன் வழியில் துப்பி அந்தவழி ஏ கிடுவார் ஆடைகளைச் செந்துளியால் அழகு செய்வான் இந்தஒரு மடையனுக்கு மந்தையிலே திரிவதலால் இங்கென் வேலை? ஒதுங்குகிற இடமிருந்தும் உணர்வுடைய மனிதனவன் ஒதுங்க மாட்டான் மதம்படுவான் கூச்சமிலா மாடுகள் போல் நடமாடும் வழியி லெல்லாம் ஒதுங்குகிறான்; பகுத்தறியும் உணர்வில்லா உடலானுக் குடையெ தற்கு? வதங்கிடுமா இவன்மேனி? வழிவிலகிப் பழகியவன் மாறான் போலும்: 112