பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை பொது வாழ்வுக்காகத் தம் வாழ்வையே பொசுக்கிக் கொண்ட ஈகச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார்க்கு காணிக்கையாக்கி வணங்குகின்றேன். முடியரசன்