பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளுக்குக் கடிதம் நேரு தேச விடுதலைக்காகப் பாடுபட்ட போது, அவரைப் பல முறை சிறையில் அடைத்து வைத்தார்கள். 3282 நாட்கள் (சுமார் ஒன்பது ஆண்டுகள்) சிறையில் இருந்திருக்கிருர் நைனி, C )ே i

  • مہم

ද්‍රි டேராடூன், அல்மோரா என்று ஒன்பது இடங்களில் சிறை இருந்திருக்கிரு.ர். நேரு சிறையில் இரு ந் த போது தான் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினர். தம்முடைய மகள் இந்திராவுக்கு அவர் சிறையி லிருந்து பல கடிதங்கள் எழுதினர். அவற்றில் உலக வரலாற்றை மிக அழகாகவும், எளிமை யாகவும் அவர் எழுதியிருக்கிருச். அவர் வீட்டில் இருக்கும்போது மகள் இந்திரா அவரை அடிக்கடி கேள்வி கேட்பாள். பல விஷயங்