பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வித்தார். உலகக் குழந்தைகளிடம் நேருஜி கொண்டிருந்த பேரன்புக்கு எடுத்துக்காட்டாக இன்றும் அவை விளங்கி வருகின்றன. நேருவுக்கு யானைப் பரிசு 必 ు 令 గ 姆 நேருவும், இந்திரா காந்தியும் போலந்து நாட் டுக்குச் சென்றிருந்த சமயம், அந்த நாட்டுப் பத்திரி கைகளில் கொட்டை எழுத்துக்களில், நேருஜிக்கு யானைப் பரிசு ! போலந்துக் குழந்தைகள் அளிக்கும் பரிசு ! என்ற செய்தி வெளியாகியிருந்தது. “என்ன இது! எல்லா நாடுகளுக்கும் நேரு யானே அனுப்புகிருர். இவர்கள் நேருவுக்கே யானே கொடுக்கப் போகிருர்களா ! ஏன், இந்தியாவில் யானேப் பஞ்சம் வந்துவிட்டதா ? நேரு எப்படி யானயைக் கொண்டு போவார் ?’ என்ற சந்தே கங்கள் அப்போது யாருக்குமே எழவில்லை. காரணம், அந்தக் குழந்தைகள் கொடுத்தது, உண்மையான யானையை அல்ல; தங்கள் பிஞ்சுக் கரங்களால் தயார் செய்த மர யானையைத்தான். அவர்கள் பரிசாக வழங்கினர்கள். உண்மை யானயைவிட, அவர்கள் அன்புடன் தயாரித்த அந்த யானையை நேரு பெரிதும் விரும் பினர்.இந்தியக் குழந்தைகள் சார்பிலே அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிறுவர் எழுதிய கடிதங்கள் நேருவுக்குத் தினந்தோறும் நூற்றுக் கணககான