பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குத்தறிவு.

தைத் தணிக்க, வருகிற திருவிழா வில், இன்னும் இரண்டு ஆடுகள் சேர்த்து பலி கொடுத்தால் ஒழிந்து விடும்" என்து,

§

அன்று: மாரியம்மன் திருவிழா. எங்கும் கொட்டுமுழக்கங்கள் முழன் கின. நூற்றுக் கணக்கில் இச்சட்டி கள் காட்டாமைக்காரர் வீதி வழியே சென்றன. மாரியம்மன் பிரார்த்த இணக்காக ஈ. வேஷ்டியுடனும், ஈசப் புடவையுடனும் . வீதியில் புண்டு செல்வோர் எத்தனே பேர்! அலகு குத்திக்கொண்டு செல்வோர் எத் த&ன பேர்! மாரியம்மன்பேரினல் வேஷம் போட்டுச் சம்பாதிப்போர் அத்தரே பேர் ராட்டினத்தில் சிட்டி யடித்துக்கொண்டு சுழலும் சிறுவர். சிறுமியர் எத்தனே பேர் இன்னும் இவைபோன்று ஏராளமான ஆர்ப் பாட்டங்கள் நடந்தன. அவ்விழாவில்.

காட்டாமைக்காரி செல்லப்ப கவுண்டர் மடுேம் வீட்டைவிட்டு வெளியே வாவில்லே. கான்கு காட் களுக்குமுன் மணியை அடித்தது முதல், பித்துப் பிடித்தவர் போலாகி விட்டார். திருவிழாவன்று மன விம் மதியில்லாமல், மணிக்கும் தனக் கும் கடந்த பேச்சுபற்றி சிக்கிக்கலா சூர். 'மணி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆட்டை.காம் மாரியம் மனுக்கு பலியாகக் கொடுக்கிருேம், அதை பூசாரியே எடுத்துச் செல்கி குன். இவ்வருடம் இரண்டு ஆடுகள்

வேண்டும்சம். அப்பொழுதுதான் ஊரில் கடக்கும் கருப்புச் சந்தை ஒழியுமாமே, மாரியம்மனுக்கும்

அதற்கும் என்ன சம்மந்தம்? முட் டாள்தனமாக மணியை அடித்துவிட்

i.

டோமே! இன் மனம் என்ன பாடு பட்டதோ!" என்று சிந்தித்த வண் கணம் உட்கார்ந்திருந்தார்." எஜ மான்! ஒங்களே யாரோ கூப்பிட் ஆரக்க” என்று வேல்ேக்க : சிைன் குரல் கேட்டு, சிந்தனேயிலிருந்து விடு பட்டு வெளியே விசைக்தார். பக் கத்து நகரிலிருந்து அரசாங்க அதி காரியின் வேலேயாள் ஒருவன் வந்து வெளியே சின்றிருந்தான். கவுண் உரைக் கண்டதும் வணக்கி, தான் கொண்டுவந்த உத்தரவை சீட்டி இன். பெற்றுக்கொண்ட கா: உாமைக்காரர், உள்னே சென்று: அந்த உத்தரவை வாசித்தார். அதில் 'க:சிங்கபுரத்தில் இடத்துவரும் மாரி யம்மன் பண்டிகையில் நூற்றுக் கணக்காக உயிர்க் கொலே புரிவதை, சென்னே சர்க்கார் உத்தரவுப்படி கிறுத்தவேண்டும். தவறினுல், உரிய தண்டனே விதிக்கப்படும்" என்று கிண்டிருந்தது. குழப்பமடைத்திருக்த செல்லப்பரின் மனம் உத்தாவைக் கண்டதும் ஏளுே மகிழ்ச்சியடைந் தது. மணியிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டுமென்று விரும்பி ஞர், மணியைக்காணவில்லை. தெருக் கோடியில் ஏதோ கூச்சல்கேட்டது. சாளரத்தின்வழியேபார்த்தார். மணி பும், அவன் வயதுள்ள சில பையன் களும் 'பொன்னம்பலம் ஒழிக’ பேலியை ஒழிப்போம்", "கருப்புச் சந்தை ஒழிக" காட்டாமைக்காரர் குருட்டு க்ம்பிக்கை ஒழிக" என்று கத்திக்கொண்டு, தம் வீட்டைகோக்கி வந்துகொண்டிருந்தனர். வந்தவர் கள், கவுண்டரின் வீட்டிற்குமுன் வந்ததும் கின்றனர். கூட்டத்தில் மணியைக் கண்டதும், செல்லப்ப குக்குக் கோபம் பொத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/58&oldid=691349" இலிருந்து மீள்விக்கப்பட்டது