பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragd No. M. 57)].

13–7–56

(1-ம் பக்கத் தொடர்ச்சி)

கண்டு வருணமேதக் கற்பித்து மார்ப் பனர்க்கு உயர்வளித்துாைட்டாளியைத் தாழ்த்தியதே; தன்னக பிக்கை யைக் கொன் டி மக்களே மகேஸ்வரன் பக்தர் காாக்கிப் பாழாக்கி விட்டதே!

குடியரசுத் தவேர் கூதுவதுபோல்: 'இராமாயணன், மகாபாரதக, பாக வதக் போன்ற சமஸ்கிருத நூல்களும், பல ஐ.இ ஆமூவி டிக இலக்கிகன்களும் வளர்த்து செல்வாக்குக் கொண்டிருக் தி தை மறு முடியாதுதான். ஆகுல் அக்தர் செல்வாக்கி ேைல திராவிடன் பெற்ற மாபெருக் தீக்கினேயும், மானக் கேட்டினே யுக யாரால் மறுக்கமுடியுக் என்று கேட்கிருேக. ஆரியமொழிக் கலம்பால் திராவிடனுக்கு நேர்ந்த கேடு களே கினேந்து கினேந்து நெஞ்சம் குமுறி, பிரில் ஒ நின்று மானத்தோடு வாழத்துடிக்குக் கமிடம் வடமொழிப் பெருகைகடறி, கலாச்சார ஒற்றுமை காட்டி, பழக்கதை பேசி இணேத்து வைக்க முயலுவது வெறுங் கனவு! வேதனே தருக முயற்சியாகுக!

சமுதாய அடிமைமுறை வளர்க்க சமஸ்கிருதம், அரசியல் அடிமை முறை வளர்க்க இந்தியா? இதனைப் பகுத்தறிந்து பாராயோ திராவிடனே!

-வாலி.

(வார இதழ்)

  1. கையொப்பத்தொகை:

ஆண்டு 1-க்கு 3.8.0

ஆறு மாதங்கள் 2.0.0 | "தனிப்படி 0.1.0

விற்பனையாளர் இல்லாத : இடங்களுக்கு முன்பணம் கட்டும்; § ற்பனையாளர் தேவை. :

芭高高酶剑 அலுவலகம்! சேலம்-1. f

PAKTHÅRIWIJ.

காடகம்

காம லீ லா.

சேலத்திலே விக்டோரியா கொட்ட கையில் கிருஷ்ணலீலா நடக்கிறது. புராண சக்தி நாடகன்களின் மூலக் மடகை வளர்க்குக் பணியை கைான்’ இராசமாணிக்கம் இப்போதைக்கு விட மாட்டார் என்பதற்கு, இந்த 母5亨。怒 விலா விநோதம் ஒரு எடுத்துக்காட்டு

ானோன் கிருஷ்ணன் செய்த லீலா விநோதக்கள் என்ன சாமான்யமான வைகளா? புராணங்களில் உள்ளபடி பார்ப்போல்,

1.காய்மாமனேக் கொலே புரிந்தான். 2 வயதில் மூத்தவளான ராதையை மணந்தான். 3. அன்னியர் வீட்டில் வெண்ணெய் திருடின்ை. 4 கோபி சைம் பெண்களின் சேலேகளைத் திருடி கிர்வாணத்தைக் கண்டு களித்தான். 5. மனேவி மூலக் கரகாசூரனை வதைத் தான். 6. ஜசாசந்தன் வேடத்தில் அவன் மனேவி யிருங்தையைப் புணர்ந்தான். 7 முசாசூானேயும், அவனது குமார் களேயுக் கொன்று அவர்களின் பெண் களே கைப்பற்றி அன், 8. பகதத்த னுக்கு அசயங் தந்து, அவனது 11600 ராசகன்னிகைகள்டப் கலவிபுரிந்தான். 9 அர்ச்சுனனுக்கு அர்ப்புத்தி புகட்டி உறவினாைக் கொல்லச் செய்தான். 10 காமம் மிகுத்து பெண்ணுக மாறி சிவனுடன் கூடி ஐயரைப்ானம் பெற் முன் 11. சோபை, பிரமை, சாக்தி என்ற கோபியருடன் சுகித்திருப்பதைப் பார்த்த ராதை கோபித்துக்கொள்ள மன்னிப்புக் கோரினன். 12. பால் குடிம்பதிலேயே ஒ கு செண்ணேன் கொஇ செய்தான். இதுபோன்ற வீலா விநோதன்கள் இன் னு எத்தனேயோ! எத்தனேயோ எத்தனேயோ! அத்தன்ே யிலுக சக்தி கணக்கிறதா தத்துலார்த் தம் தது.கயுகிறதாக ய வானி ன்

பெருமை மிளிருகின்றதாம்! பாரதப் பண்பாடு ஒளிருகின்றதாமே!

கல்வி கொள்கை, நல்லுனர்ச்சி

வளரவேண்டிய நாடக மேடையிலே, இத்தகு அறிவுக்கு ஒவ்வாத அசக்பா விதக் கருத்துக் களு , தெய்வீக மூலாம் பூசப்பட்ட காமக் களியாடல்களுக் நடைபெறலாமா? ஐயோ நாடகமே! ஐயோ, வாயே!

அழகுமிக்கதோர் அ | ண் இன சமைத்து, அக்கே கழுதையைக் குடி யேற்றினுல் எப்படியிருக்குமோ அப் கடியிருக்கிறது; அ ழ க ன கலர் விளக்கு காட்சிகளுக்கிடையே காம வெறி பிடித்த கடவுளின் காதை!

அக்தர் இராசமாணிக்க ஒர் மறைந்து இடக்குல் கடவுளரின் காம லீகில்களே மேடையேற்றி, இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் காட்டுக் கும் மக்களு குேம் க ன் ை புரி கின் ருரா, இமை புரிகின்ரு சா என்பதை ல் ல வ க ள் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

-இந்திரசித்தன்.

இரத்னு ஸ்டுடியோன்.

எம். ஏ. வி. பிக்சர்ஸ் அ தி ர், திரு னக் ஏ லேனு, சேலகி இாக்கு ஸ்டுடியோலைவில்களுவாங்கியுள்ளார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகன் துரித மாக நடைபெறுகின்றன,

இக்கு சம்பூர்ண ராமாயண'முக், அதற்கு முன்னதாகவே “காட்டி சொன்ன கதை' என்ற சமூகப் படமுை தயாராகுமென்று தெரிகிறது.

லோவையில் 5 ன் கு கடைைெற்ற கட்சிராஜ சென்ட்ரல் ஆகிய இருபெரு ைஸ்டுடியோக்களும் மூடப் பட்டுவிட்ட கிலேயில், சேலத்தில் பல முறை திறக்கப்பட்டு : முடிக்கிடந்த 领莎 ஸ்டுடியோ உயிர்பெற்று வேலே செய்யத் கலேயுலகத் தமிழர் களுக்கு கீ க ரி ப் பு தி தருக் சேதி யன் ருே?

தொடக்குவது,

கலகண்டபுரம் கடைத்தெருசெந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணல்ை அச்சிடப்பட்டு:சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/10&oldid=691449" இலிருந்து மீள்விக்கப்பட்டது