பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10–56

(2.ம் பக்கம் தொடர்ச்சி)

இளேஞருலகுக்கேபெருத்த அவமானக். கேவலம் தமிழ் நாடு' என்ற நறுமண மலரைச் சூடி, காங்கிரஸ் மங்கையின் .ே ம னி ை2: காற்றப்படுத்தலாமா? அவளே அணிய ஒருப்படாதபோது, வலிக்க நீ அதை அணிவிக்கலாமா? என் குெத்த இள கண்டினே! செய்வன திருந்தச் செய். உடனே பெயரை மாற்றிக்கொண்டு தாய்க் காக்கி ஸ் கொண்ட கொள் கையொடு மு னு து பிறழாது அதற்காகம் :ாடுபடுகிறேன் என்று சொல்லிக்கொள். அப்பொழுது தான் னன் இனப்போன்ற இளே ஞர்கள் உன்னே நக்ய முடியும். இன்னும் ஒரே யொரு தொடரோடு இன்றைய உரை யாடலே முடித்து க்கொள்வோம். காங் ξ τgήφ ஒரு மருத் துவக் மாணவி. தமிழ் நாடு' என் னுக் கணக்

கல்லூரி

மிக்க மலரை அவள் சூடகாட்டாள், இ னி .ே ய னு க் 2%2労

சூ - க் கூடாது! உணருவாயா?

வள்ளுவர் கெஞ்சம்.

உலக வாழ்த்து-ரு.

அதிகாரக்-க. பட்டு-டு இருள்சேர் இகுவினையும்

-சேரா இறைவன் பொருள் சேர் புகழ்பரிந்தார்

-மாட்டு அறிவுத் தெளிவு பெற்று உலகக் கடமையைச் செய்து வாழ்பவர்களிடம், அறியா மையால் ஏற்படும் தொல்லை களும், தவறுகளும் ஏற் படாது. அறியாமையுடைய வர்தான் தவறு செய்து அத ல்ை தொல்லைகளும் அனுப விப்பர்.

விளக்கம்

'இறைவனாகப் பொருள்' என்ற பெயருடன் பொருளிலக் கண நூலே உளது.எனவே, இறை வன் என்பது கல்வியை யங் கருதிக் கூறியதாகும்.

-மீ. சு. இளமுருகு பெற்செல்வி

| |

|

ஆண்டதமிழன்

சண்டைசெய்து, போர்முனே யிலே தமிழனே வெற்றிகண் டார் யாருமில்லை. சாதி, மதம், கடவுள், புராணம் என்ற பெய ரால் பல சூழ்ச்சிகள் செய்தே தமிழினத்தை மற்றுெரு இனம் அடிமைப் படுத்திவிட்டது,

வருவோரை வாழவைக்கும் தமிழனின் பரந்த கோக்கம், தமிழர்களே அடிமையாக்கப் பகைவர்க்கு உதவி செய்தது. இதுவரை,பாக்த நோக்கத்தை தமிழரின் பகைவர்கள் தமக் குச் சாதகமாகவே பயன் படுத் திக் கொண்டனர். இனி, தமிழ அணுக்கு அத்தகு பரந்த நோக் கம் தேவையில்லை. உ ல க ம் கு று கி ய கோக்கத்தோடே வளர்ந்து வருகிறது. அவ்வுல கத்தோடு ஒட்டி வாழ்ந்தால் தான் தமிழன் வாழமுடியும்,

ஒரு காலத்திலே உலகமெல் லாம் புகழ வாழ்ந்தவன், தமி

ழன், வள்ளுவன் கன்னே உல

கினுக்குத் தந்து வான்புகழ் கொண்டவன். இமயத்தில்ே வெற்றிக்கொடி நாட்டியவன்.

ஆளப்படுகிருனே

தமிழனேப் பழித்த வடகாட்டு அரசர்கள் தலையில் கல்லேற்றி வந்து, கண்ணகிக்குக் கோயில் கட்டியவன்! அத்தகு தமிழ னின் இன்றைய கிலேயென்ன? புகழ் இழந்து, வாழ்வு இழந்த அடிமையாகக் கிடக்கிருன். அன்று இமயத்திலே கொடி யேற்றியவன், இன்று இமயத் திலே இருப்பவர்களால் ஆளப் படுகிருன்!

தமிழன் உரிமையை மட்டும் இழக்கவில்லை; வடக்கேயும் தெற்கேயும் அவனது ráశిఖ களையும் இழந்து விட்டான்........

நாடும், மொழியும், இனமும்

வாழ்க் கால்தான் சமயம்வாழும். ஆகவேதான் காட்டையும், மொழிசையும் இனத்தையும் முன்னேற்றுவதையே முதற் பணியாகக்கொண்டுவிட்டேன். சாதிமத பேதமற்ற- சமரசசமதர்ம சமுதாயத்தை உரு வாக்குவதே எனது லட்சிய மாகும்.

-குன்றக்குடியார், குறித்தல் தமிழ் ஆட்சிமொழி மாத கட்டில். 7-13-56,

隠宮リ窓XエX宮巫Xエリく=リ室Xg空巡リ至歪XエリくQ

வெண்சங்கு சீயக்காய்துள் .ே

l

|

| செல்வம் ராணி | i

தயாரிப்பாளர்:

| வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை,

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். |

எங்களிடம் தயாராகும் மணத்தில்

சிறந்த

& சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள்.

型恐致涵召三足区※区运区码区篮丞忘函玛运区运区

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/129&oldid=691568" இலிருந்து மீள்விக்கப்பட்டது