பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

9–11–56

இல்லை,

சொற்படி நடக்கப் போகின் முயசா? மடியப் போஇன்முகா?

வித்யா:. காதலனுக்குச் சிறை; தாயகத் திற்குத் துரோகம்; என்னே ச் சித்ரவதையே புரிந்தாலும் இதற்கு ஒப்பமாட்டேன்.

மைத்:- பீடையே, ஒழிந்துபோ!

(வசன வீசு, அவன் லாகவமாகக் குனிந்து தப்பு கிருள். மீண்டும் வீச வாசற்படியின் வெளியி விருத்து வாளொன்று மோதித் தடுக்கிறது. வ ள ல் மைத்ரேயனைத் தள்ளியவண்ணம் சந்திரவர்மன் உள்ளே வருகிருன்)

சந்தி:- (சினந்து) பெண் கொலை புரி த் துணிந்த பேயனே! என்ன, விபரீதத்தோடு விளையாடுகின்முய்?

மைத்:- நல்ல சமயத்திலே வந்தாய் நடந்த தென்ன தெரியுமா?

(வித்யாவதி, சாமர்த்திய3ைது மைத்ரேயன் கையி

லிருந்த ஒலயைப் பிடுங்குகிருள்)

வித்யா:- (படபடித்து) ஐயோ! ஓவியனுக நடித்த ஒற்றன் இவன்! தங்களைச் சாய்க்கவந்த சதிகாரன் ! ஐயயோ! கொல்லுங்கள் இந்த நல்ல பாம்பை கொல்லுங்கள்!

சந்தி:- வித்யாவதி எ ல் ல ள ம் தெரியும் எனக்கு ஒற்றனைத் தப்பவிடாது என் வாள்!

மைத். உங்களே வாழவிட்டு, சான் வாழ உத்தேசமில்லை. எனது கடைசி முயற்சி, கடைசி மூச்சாக முடிந்தாலும் சரி. இசைப் புலவரே.

சந்தி:- சதிகார சைத்ரிகரே! உம். வாய்

வீச்சு வேண்டாம். காட்டு உன் வான் வீச்சை

(இருவர்க்கும் வாட்போ நடக்கிறது. மார்பில்

குத்துண்டு சாய்கிருன் மைத்ரேயன்) மைத் ஆ!.... ஐகோ. தைலபா.(மடிதல்)

வித்யா:- சு வ மி வனல்ல மைத்ரேயன் கலகம் வளர்த்து,பல்லவ அரசபரம்பரையை அழிக்கவந்தவன். சாளுக் கிய மன்னனின் சதிக் கருவி. பாருங்கள் இந்த ாகசிய ஒலையை! -

சந்தி:- (வாங்கிப் பார்த்து) ஆங்! எவ்வளவு மடத்தனமாக ஏமாந்திருக்கிறேன்! வித்ய்ாவதி எ ப் படியே கயல்ஞ்சனிடமிருந்து நான் தப்பினேன்.

வித்யா. மன்னவர் நிலை? ஐயோ! போர் முனையில் என்ன பொல்லாங்கு நேர்ந்ததோ தெரியவில்லையே

சந்தி:- (சிந்தனையோடு போர்முனையில்...! போர்முனையில். மைக்ரேயன் ஏற்பாட்டின்

கலைவளர்க்க வந்த

படி, கன்னவர் அங்கே மடித்திருந்தால், இங்கு ஆட்சியில் அமரவேண்டியவன் கான்தானே?. ஆம். கல்லதொரு சந்தர்ப்பும் வாய்த்தது ன்ன் மன்னனுக! இப்பொழுதே மகாராணியி டம் செல்வேன்; இந்த ஒலையைக் காட்டி, மைத் ாேகன் மரணத்தைக் காட்டி, எனது ராஜ பக்தியை உறுதிப்படுத்திக் கொள்வேன்.

வித்யா:- (மகிழ்ந்து) அம்மாடி!... உள்ளம்

திருந்தினிர்களா வான் சுவாமி துரோகம் என்றைக்கிருந்தாலும்.

சந்தி:- வெல்லாது என் கிருய்! பொறு வித்

யாவதி, பிறகு வந்து சொல்லுகிறேன்.

(வேகமாக சேல்கிருன்)

காட்சி 13,

(அரண்மனை, ஆலோசனை மண்டபம். இராணி சங்காதேவியும், அமைச்சர் சீலாதித்த ரும் இருக்கின்றனர்) சங்கா: மன்னரில்லாத வேளையிலே மாபெ ரும் தீங்கு அமைச்சரே! பாண்டிவன் சீவல்ல பன் நம்மீது போர்தொடுக்கவேண்டிய காா ணம்? .

சீலாதி: ஏதுமே கிடையாது. இது சந்திர வர்மனின் சதித்திட்டம்,

ஆதாரம்?

சங்க :சில தி:- இதோ, நமது ஒற்றர்கள் பாண் டிய வீரனிடமிருந்து கைப்பற்றிய முடங்கல்.

(கொடுக்க)

சங்கா:- (வாங்கிப்படித்தல்) காஞ்சி இளவல் சந்திர வர்ம பல்லவர்க்கு வணக்கல். யாவுமறிந்தோம். உமது சகோதரன் நந்திவர்மனே வீழ்த்தவும், உம்மை அரியாசனத்து ஏற்றவும் நமது படை புறப்பட்டு, வி ட் . து. வரும் மதியத்தன்று பெண்ணே யாற்றங்கரையிலே தங்கும் மற்ற காரியங்கட்கு படைத்தல்ே வன் எல்லப்ப நம்பி யோடு தொடர்பு கொள்ளவும்,

இங்ஙனம், பாண்டிய மன்னன், சீவல்லப தேவன். (பதறி) துரோகம் அமைச்சரே மாபெரும் துரோகம் அண்ணனைக் கொல்வது; ஆட்சி யைக்கைப்பற்றுவதாம். எண்ணக் குலைகடுங்கும் ஈனத்தனம்! எப்படித்தான் துணிந்தார்? அன்பு பெரிதென்றேன். அன்ருெருநாள்; பரம் பாைக்குப் பக்கமென்ருரே சக்திரவர்மன்; பல் லவ பாம்பரைக்குப் புகழ் சேர்க்கும் காரியமா இது அடுக்குமா இந்த அகியாயம்? சந்திரவர் மன், பல்லவர்குடியிலே ஒரு பாபி (வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/156&oldid=691595" இலிருந்து மீள்விக்கப்பட்டது