பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

விக்ரம்: பொய் அவரது சிஷ்யர்கள் கால் லோரையும் எனக்குத் தெரியும். நீ யார்?

பரதேசி:- சிவோகம்... சச்சிதானந்தம்!

விக்ரம:- (சினந்து) கிலோகமாவது, சச்சி தானந்தமாவது; பிச்சைக் காரப் பயலே!

(கையால் தாடியைப் பற்ற, தாடியும், tசையும் கையேடு வந்துவிடுகின்றன. எதிரே சந்திரவர் மல் நிற்கிருன் )

விக்ரம:- (வியந்து) அடடே! சந்திரவர்மா? மன்னிக்கவேண்டும் மன்னிக்க ே ண் டு ல், காங்கன்.......

சந்தி: முதலில் அந்தக் கோலத்தைக் கொடும், பிறகு பேசுவோம்.

(tசையும், த டியும் வாங்கியணிந்து கொண்டு,

சுற்றுமுற்றும் பார்த்து கவலையோடு)

சேனுபதியாரே! தாமொன்று கி னே க் க தெய்வமொன்று கினைத்து விட்டது, திட்டம் கிறைவேற வேறு மார்க்கயில்லையா?

விக்ரம:- என் விஷயம், கலே தப்பினதே தம்பிமான் புண் ணியமாய் விட்டதே! ஒலேயில் என் பெயர் இருந்திருந்தால், ஒழிந்திருக்குமே என் வாழ்வு!

சந்திர:- சேனுப்தியாரே! நடந்ததை மற ந்து விடும். ஏதேனும் புதுவழிகாண்போம். இனி, நீர்தான் எனக்குத் தனே. (கைப்பற்றி) எப்படி யாவது நான் மன்னணுக வேண்டும். உ. ம் து விருப்பம்போல் கடந்து கொள்வேன்; என்ன சொல்லுகிறீர்? என்ன சொல்லுகிறீர்?

விக்ரக:- (யோசித்து) கான் கேட்பதை க் கரு விரா?

சந்திர:

விக்ரம:- (தயங்கி) எனக்கு வேண்டும்.

நிச்சயமாக,

வடிவழகி வித்யாலதி

சந்திர: இவ்வளவுதானே எடுத்துக்கொள் ளும். அந்தப் பச்சைக்கிளியைக் காட்டிலும் பல்லவ சாம்ராஜ்யம் எனக்குப் பெரிதாயிற்றே! விக்ரம் (தங்டிக்கொடுத்து) சபாஷ் சபாஷ்! சந்திரவர்மரே! நாம் அடிக்கடி சக்திப்போம். விக்காவதியை......

சந்தி:- தக்க சமயத்தில் உம்மிடம் ஒப்ப டைப்பேன், கல்லைவேண்டாம்,

(பச்சையும் முலையும் வாக்குவாதம் புரிந்தவன் ணம் வருகின்றனர். இவர்கள் பதுங்குகின்றனர்)

பச்சை முடியாத முடிகாது!! முடியாது!!!

30–11–56

(யாரே என்றஞ்சி, சந்திரவமேலும் சேனுபதியும்

இறைவில் பதுங்குகின்றனர்.)

முல்: எம்ப்பா முடியாது? ஏன் முடி யாதுன்னேன்?

பச்சை;. உச்சாணிக் கொம்பிலேருக்கிற

ச்ெசிலிப்பழத்தை ஒன்ேைலமட்டுமல்ல, என் ேைல கூடப் பறிக்க முடியாது.

முல்லை:. எப்படியும் எனக்குப் பழம்வேணும். யாராலும் பறிக்க முடியாதுன்ன சொல்றே? நீ ஆம்பிளே;கான் பொம்பளே; வா என்னுேட: Bit ன் பறிச்சுத் தர்றேன் ஒனக்கு.

(அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகிருள்

சந்திரவமேலும் விக்ரமகேசரியும் வருகின்றனர் ) விக்: (அட்ைசியமாக) ஃபூ இதுகள்தான? சந்தி: சேபைதியாரே! ப ச் ைச என் கையாள். பித்தன் போலிருந்தாலும், எனக் காக எதையும் செய்வான். நம்பிக்கையோடு நமக்குப் பயன் படுவான்.

விக்: நல்லது. நான் வரட்டுமா? சந்தி:- (வருந்தி) சேனபதியாரே! மறைந்து வாழும் இந்த மானக்கேடு என்று தீரும்?

விக்:இறேன்.

கலங்காதீர். காலம்வரும், கான் வரு

(வேகமாகப் பேசுகிருன் )

காட்சி 20,

(சிவன் கோயில். சன்னிதியில் ஒரு பெண் பரதநாட்டியமாடுகிருள். பக்தர்கள் சிலர் ரசிக் கின்றனர். மன்னர்-மகாராணி-கிருபதுங்கன் மூவரும் வந்து கின்று பார்க்கின்றனர். காட்டி யம் முடிந்து, பெண்ணும் பக்தர்களும் செல்லு கின்றனர்)

சங்கள்: நாதா! இது சிவன்கோயில் மட்டு மல்ல; ஒவியம், சிற்பம், இசை, நாட்டியம் முத லிய கற்கலை வளர்க்கும் சிறந்த கலைக்கோயில்:

நந்தி:- சங்க : இங்கு இருப்பவை, கடப்

பவை எல்லாம் ஆகம விதிப்படிதான். இவையா

வும் மகத்தானவை.பல்லவர் பெருமையைஊழிக் காலம்வரை நிலைக்க வைப்பவை.

சங்கள்:- சிறந்த நற்கலைகள் சிரஞ்சீவித்து வம் பெற்றவை, சந்தேகமில்லை.

அங்கு கிட த மலரொன்றை குனிந்தெடுத்து

முக்குகின் ருள்) t;

(வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/186&oldid=691625" இலிருந்து மீள்விக்கப்பட்டது