பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நீண்ட நாட்களுக்குப் பின் னர், சேலத்திற்குப் பேச வந்திருப் பதுகுறித்து மகிழ்ச்சியடைகி றேன். இது நமக்கெல்லாம் பரபரப் பான நேரம், குறிப்பாக, அம்மாப் ப்ேட்டைத் தோழர்கள் கழக்த்தை வளர்ப்பதிலே பரபரப்பு கொண்ட வர்கள். அதற்கு என் நன்றி. அம் மாப்பேட்டைத் தோழர்களின் பர பரப்புக்கு அடிக்கடி இங்கு காங்

ரஸ் நண்பர்கள் செய்யும் அகா

ஆசியக் கிளர்ச்சிகளும், ஒரு விதத்

தில் உதவுகின்றன. எனவே, அந்

தக் காங்கிரஸ் நண்பர்களுக்கும் என் நன்றி. : -

இன்று, தமிழ் நாடெங்கிலும் நமக்கு எதிர்ப்புகள் நிறைந்திருக்

கின்றன. எந்தக் கட்சி கூட்டு

கின்ற பொதும்ேடையிலும் நமக்கு ஏராளமான தாக்குதல்களைக் காண்கிருேம். திருச்சியில் நடந்த தி.மு. க. மாநில் மாநாட்டிற்கு முனபு, நமமை ருேர் என எண்ணிவந்த எதிர்க் கட்சிகள், மாநில மாநாட்டிற்குவங் திருந்த மக்கள் திரள் மூலம், நம் செல்வாக்கைத் தெரிந்து கொண் டார்கள். அஞ்சிய சில கட்சிகள், காங்கிரசோடு சேர்ந்துகொண்டு, நம்மை ஒடுக்க வேண்டுமென்று முரசு கொட்டுகிறர்கள்! வளரும் கழகம்தனேக் கண்டு, அச்சம் கொண்டு,ஆச்சாரியாரில்இருந்து காமராசர்வரை; பள்ளிகளோ, நர்சு களின் கூட்டமோ, கம்பவுண்டர்க ளின் மாநாடோ, எதுவோ, சென்ற இடமெல்லாம், சொல்லக்கூடாத ஆபாசச் சொற்களால், நம் கழகத் தைத் தூற்றி வருகிருர்கள். காங்

கிரஸ் உள்பட, எல்லாக் கட்சிக

ளுமே, இன்று தி.மு.க. வின் எதிர்

ப்பு முன்னணியிலே நின்றிருக்கி

றர்கள். கடந்த இரண்டு மாத

ஆண்டு ஆகஸ்ட்-15.

'பேசத் தகுதியற்.

நாட்டில்," முழக்கிய, விடுதல் .. முழகதததை படித்திருந்தால்தெரி -

நம் மந்திரிகளின் நடமாட் ட்டுமல்லாமல், நாக்குத் நம் கொள்கைகளைக் குற்றம் சாட்

திகமாகி வருகிறது. டிக் கூறத் துணிவில்ல்ர்ம்ல். தூற்

நமது மதிப்பிற்குரிய நிதியமைச்சர்

சுப்பிரமணியமோசென்றவிடமெல் லாம்.தி.மு.க. மவுண்ட்பாட்டனுக் குத் தந்தியடித்த தட்சி, என்று ஓயாமல் உளறிவருகிருர் மவுண்ட் பாட்டன் இந்தியாவைவிட்டு வெளியேறிய நாள், 1947-ம் കൃത്രി, தி.மு.க. தோன்றியது. 1949-ம்

ஆண்டு செப்டம்பர். 17.நாட்டில்

மிக அதிகமாக வளர்ந்துவிட்ட தி.மு.க. எப்படியும், தோன்றி இருபதாண்டுகள் ஆகியிருக்கும் என்ற நம்பிக்கையில், அப்படி உளறிவிட்டார் மந்திரி! அருமை அண்ணுவை, நெடுஞ்செழியனே,

ேெவ கி. சம்பத்து.

கருணுகிதியைப் பார்த்து,ஜரிகைத் தலைப்பாக்களென்றும், ஜஸ்டிஸ் கட்சியினர் என்றும் கூறி வருகி ருர்! ஆனால், இன்று ஜரிகைத் தலைப்பாக்கள் எல்லாம் எங்கே யிருக்கின்றன? மூன்று வருடத் திற்கு முன் காங்கிரசிற்கு எதிரி யாக விருந்த ராமநாதபுரம் ராஜா,

முன்னுள் ஜஸ்டிஸ் கட்சியில் இரு

ந்த ஏ. பி. ஷெட்டி; வெள்ளைக் காரனுக்கு யுத்தப் பிரச்சாரகராய்

இருந்த பரமேஸ்வரன்: வெள்ளைக் காரனின் சலுகை பெற்று வியாபா

ரியாய் இருந்த கிருஷ்ணமாச்சாரி, இவர்களையெல்லாம் கொண்டுள்ள காங்கிரசார் நம்மைப்பார்த்து ஏகா திபத்திய வெறியர்கள் எனக் கூறு கின்றனர். 1947, 48-ம் ஆண்டு, அண்ணு தன் இதழான "திராவிட a. - விடுதலை

  • R

யும், இவர்களுக்கு!

மக்கள் அனைவரும், நம்மை-கம் கொள்கைகளை - சரிசரியென

முழக்கும் நேரத்தில்; காங்கிரசார்;

.. காம்ராசர் கூட்டத்தில்

றத் தொடங்கியிருக்கிருர்கள். மாற்றுக் கட்சிகளைப்போல, கொள் கையை விட்டு, மானமிழந்து மன் னிப்புக் கேட்காமல், கொள்கைக் காகப் பாடுபடும் கட்சி தி. மு. க. ஒன்றுதான். காங்கிரசோ, இன்று கவனிப்பாரற்று காட்சி தருகிறது.

காமன்வெல்த் வேண்டுமென்று நேரு சொல்ல, வேண்டாமென்று ராஜாஜி சொல்கிறர். இங்கும், * ஒன்று சொன்னுல், அதை எதிர்த்து, அடுத்தநாள் காங்கிரஸ் கூட்டத் தில் மாற்றிச் சொல்கிருர்கள் மற் றவர்கள். இப்படியாக, உள்ளுக் குள்ளேயே முரண்பாடு:கொள்கை, லட்சியம் ஏதுமில்லாமல், பதவி ஆசையுள்ள ஒரு கட்சியில்தான் இத்தகைய மாறுபாடுகள் இருக்க முடியும் நம்மவர் அனைவரும், எங் கும், ஒரே மாதிரிதான் பேசுவார் கள், கருத்திலே மாற்றமிருக்காது, இன்றைக்கு, ஒழுக்கமும், கட்டுப் பாடும் உள்ள தி.மு.க. தான் காட் டில் நாணயமுடன் நல்ல தொண் டாற்றமுடியும். பழைய காங்கிரஸ்

காரர் தவிக்க, புதிய காங்கிரசாரு

டன் குலவுகின்ற காங்கிரசு இன்று, மக்கள் பகைவர்களின் புக லிடமாகவும், செல்வர் பலரின் கூடாரமாகவும், கட்டுப்பாடற்ற கட்சியாகவும், கதவும், சுற்றுச் சுவர்களுமில்லாமல் காட்சிதருகி றது:

கடந்த ஐந்தாண்டு காலமாக, புள்ளிவிவரத்தோடு சொன்ளுேம், ஐந்தாண்டுத் திட்டத்தால் நமக் கேதும் பயனில்லையென்று. தமிழ் நாட்டுக்கு முதலில் 400 கோடி கேட்டு, பின்னர் அது 270 ஆகி, முடிவில் 170 கோடி பெற்றபின்,

பொதுக்கூட்டங்களில் அழுது புலம்பிய மந்திரி சுப்பிரமணியம்,

இன்று, ஆக்கத் தொழில் பற்றித்

கேட் டா ல், தனிப்பட்டவன்

(uis uit uits)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/204&oldid=691642" இலிருந்து மீள்விக்கப்பட்டது