பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–12–56

விக்க:- சபாஷ் அற்புதமான யோசனை! ஆமாம், வித்யாவதி ஏன் போகிருள்?

சந்தி:- வேலையிருக்கும். பச்சை:- (வாயை மூடியபடியே) நான் திறக் கட்டுமா?

விக்ர: திறப்பா திற நீ மூடுவதும் திறப்ப தும் மட்டுமென்ன; சாவதும் பிழைப்பதும்கூட ஒன்றுதான்!

பச்சை:- சேனபதியாரே! அவ்வளவு கேவ. லமா கெனச்சுடாதிங்க! தோ பாருங்க, இது என்ன தெரியுமா? மகாராஜாவிடம் அரம்பாடி யாம் பெற்ற பரிசு,

(முத்துமாைையத் காட்டுகிருன் பெருமையோடு தtலயிலடித்துக் கொள்கிருன் சிந்திரவர்மன்)

விக்ர:- மன்னிக்க வேண்டும், புலவரே ! மன் னிக்கவேண்டும்

(எரிச்சலோடு அவன் தலையில்டிக்கிருன் சேனுமதி

விழிக்கிருன் பச்சை}

காட்சி 24.

(பாதாளச் சிறை, மகாராணி சங்காவும், கிருடி துக்கனும். சோகித்துப் பாடுகிருர் தேவியார்)

நிருப: அம்மா! எத்தனை நாளைக்கம்மா இந்த காக வேதனேயிலே கிடப்பது? நமக்கு விடுதலையே கிடையாதா?

அரைக்க அரைக்க சக்தனத்தின் துன்பத்தைப்

守函西醇:மணம் குன்முகடா மகனே! பொறுக்கும் சக்தியுள்ளவர்கள் கான், பத்தை பெறத் தகுதியுள்ளவர்கள்!

நிருப:- நாம் என்ன குற்றம் செய்திட் டோம் தாயே, இக்கக் கொடுமை அனுபவிக்க? சங்கா: காம் குற்றமற்றவர்கள் என்பதை உலகறியச் செய்யக் காலம் வரு டா, கிருப்

தங்கள் அதுவரை பொறுத்திருக்கக்கான் வேண்டும்.

நிருப: பொறுமை பொறுமை எத்தனை

காலத்திற்கம்மா பொறுமை?நினைக்க கிரேக்கக் குமுறுகின்றது என் மனம்!

சங்கா. பகருதகாரியம் தங்கா!

சிதமுக கிருப

நிருப: தத்துவம் மேலாக இருக்கலாம்;

மெய்யாக இருக்கலாம்; நிலைமை.

2疹

சங்கா: பாதகமில்லையடா! நம்மீது பம் ஆறுள்ளவர்கள் காட் டி ல் யாருமில்லையென்ற கினைக்கிருய்? -

திருப:- வெறும் இாக்கமும், அனுதாபமும், என்னம்மா செய்துவிடும்?

சங்கள்:- என்ன செய்து விடுமா? அலு காப மும், இரக்கமும் திே செறியைச் சார்க்க திற் கும்; கொடுமை மிகுந்தார் பொங்கியெழுந்து அறிவுறுத்தும் - மி ஞ் சி ன ல் போராடவும் சித்தமாகும். மகனே! பொறுத்தவர் பூயியாள் வார் என்பது பொன்னை மொழியடா?

நிருப: (சலிப்பேடு) என்னவோ, னப்ப படியோ, எத்தனே நாளேக்கோ? எனக்கொன் அறுமே பிடிக்கவில்லை! .

(வேறுபக்கம் பேகிருன்)

காட்சி 25, !

(வித்யாவதி வீடு, கள் வளி வ. வீணையோடு இசைத்துப் பாடுகிருள் பாட்டினே)

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனமென்ருரோ தடவிஞன்-பைந்தமிழை ஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியேன் மேல்,

(ಜrg€ಖLಘಿಸಿ $5taಣಿಕಿ ೩$5 ಜಿರ್ಣಿ, ೧೯೯ லினின்றுக் கேட்டுச் சுவைதிது வசமிழக்கின்றன்) நந்தி:- ஆஃகா! என்ன கற்பனே! என்ன கயம் பைக்திமிழால் பாடுகின்ருளே என்னே! இன்ப வெறி ஏற்கின்றதே இதயத்தில்: சீலா தித்தரே! வாரும் உள்ளே செல்வோம்.

சீலா (தடுத்து) வேண்டாம். குற்றங் குறை களைக் கண்டறிய வந்தோம் குற்றவாளிகளாக வேண்டாம், -

நந்தி:- கன்னித் தமிழால் கனிந்துருகப் பாடுகின் ருள்! இதனை க் கேட்டு ரகிப்பதா குற்றம்:

சில:- இது கணிகையின் வீடு நள்ளிரவு கேரத்தில், காவலன் நுழைவது கேவலம், முறை யற்ற செயல். மன்னவரே பதற வேண்டாம்! நா?ளசபையிலே அழைத்துப் பாடிச்செய்வோம். தந்தி:- (யோசித்து உம்...? நன்று. அவசி யம் பாடச் செய்யவேண்டும். இதுவரை. 哆金鳞磷酸梁

சில: யாரோ வருகிறர்கள். காம் போய் விடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/209&oldid=691647" இலிருந்து மீள்விக்கப்பட்டது