பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?–12–56

s

ཧཟློ།།

(சென்ற இதழ் தோடர்ச்சி; "மாசறு பொன்னே வலம்பூசி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பசலாய் ஆருயிர் மருத்தே பெருங்குடி வாணிகன் பெருமட கைளே

கயிடைப் பிற மணியே யென்கோ அலேயிடைப் பிறவா அமிழ்தே யென்கோ ய: ரிடைப் பிற இசையே யென்கோ த திருங் கூந்தல் தையல் நின்னே..."

(மனேயாக படுத்த காதை, 73.80) (காசறு வி ைபயே-உயிர்ப்பின் இனி மையால் குற்றகற்ற விசையை ஒப் பாய், சன் கோ-என் பேணு, தாழிருக் கூந்தல்-மீண்ட கரிய கூந்தல் )

சிலப்பதி காத்தில் சுவை மிகுந்த ாகுதிகள் பனவற்றுள் இஇ வுல் ஒன் று. படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடி0: அளவிலே எளிமையாக இருக்காலு , இப்பகுதியின் பொருளாழத்தில்தான் புலவரினுடைய கற்பனைத் திறனுக, காலாக்கு திறனும் மேலே ல் கி கிற் இன்றன,

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியைப் பற்றி புவி விளக்கிப் பாடிய திருவள்ளுவர் காமத்துப் ாைவில் "புண சச்சி மகிழ்கஃப்" பற்றிக்கதுகின் ருர்,

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியக் மைம்புலனும் ஒன்டெ டி கண்ணே புள,'

(அக்-11, குறள்-1) என்று.

கண்ணகியினுடைய ஒளியுக்,ஊறுக் காற்றமும், சுவையும், ஒசையுமாகிய ஐ புலனுக் கூறி கல மாாாட்டிய கோ வலன உரை மேற்கண்ட குறளுக்கு ஒா இலக்கணமாய் அமைந்தது என லாம்.

அடுத்து கோவலனுடைய இந்தம் பாராட்டுரை அவனுடைய குணத்திற் கேற்றலாறு அமைந்திருப்பது கோல் 畔莎离唱*亭。上 - - - -

பிறப்பிலேயே கோவலன் பெருஞ்

செல்வன். புகார் காத்திலேயே புகழ்

兩腋鱗黨徽繳雛

斐臘激激@soi亞山母 3平rècuGGs 叢灘灘韃激徽徽凝徽

பெற்ற ரிைகன், பொன் னிலும் மணி யிலும் பு: ண்டவன் ; முத் தி கி குவிய லிலே மூழ்கி எழுந்தவன்.

கிராமத்தில் வாழ்வைெருவன் தன் மனேவியைப் புகழு கோது. செவ் வாழையைப் போன்ற உடல், எலு மிச்சை நிற கதிசையொத்த அழகிய

ைஇ கண்...”

என் றெல்லாக கூறு வான். அவது டைய புகழுரையிலிருக்கு உவ கை கண் , அவன் வாழு சூழ்கிலியைப் கொறுத்து அமைவதைக கவனியுன்

ఫ్ట స్టోf,

அதைப்போல, கோவலனுக் கண் ண கியைப் பாராட்டிக் கூறு போது, அவ் வுரையில் கொன் னுக, மணியும், முதி து கி மு விட பெறுகின்றன. அவை கூட உண்மை ன அமையவில்லே. கண் ைஇயைப் பொன்னு ைமணியும், முத்து மாகவே உருவகித்து விடுகிருன் கோவலன். x -.

'ம சிறு பெசன்னே வலப்புரி முத்தே

மtலயிடைப் பிற வ5 மணியே யென் கோ' பொன் னினிடத்தில் கோவலனுக்கு ான் ன ஈஇaாடோ! கண்ணகியை வர் ணிைக்கு ைபொழுதெல்லாக இறுக்கே முன்விடக தகுதிருன் .

பொன்

கண்ணகி.யினுடைய சி ல ம் கொன்றை விற்று' வருள் பொருட்டு, மது கை கே கிப் புறப்படுகிருன் கோவ லன் கண்ணகி கலக்கி கிம்கிருள். ஆண் ளுடைய லக்கத்தை நீக்கு ைபொரு ட்டு, கோவலன் கண் ண கியை நோக்கி,

பொன்னே கொடியே புண்பூங் கோதாய் நr Eன் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே போற்பின் செல்வி'

என்.டி பலபடப் புகழந்து கூறி,

"யைக் காதொழிக' என்று ஆறுதல் ஒளித்து விட்டுச் செல்கிறன். இங்ஙனம்,

ஒவ்வோரிடத்திலும் .ெ ன் னு تتم اك

முதன்மை தருவதற்குக் கார ண ,

கோவலனிடல் அமைந்திருந்த வணிக

ஏ. பெரியசாமி,

8ിട്ടു

அசி

ாது இயல்பான குனர் தான்! அத்தக்

குண தான்.

'பெருங்குடி வாணிக பெரும்ட மகனே' என்று கண்ணகியுடன், அவளது கக் வணிகக் குலத்தையும் பு வைத்த கே என்ன வே:

&ಾಣಿ ಓR ೬ | ?

கோவலனது பிற்றெரு இயல்புக் இன்கு வெளியாகிறது. தாாண மான பொன் சீன யுக், முத்தையும், மணியை யுக கிே லண் அடுத்துக் கொள்ள வில்லே. ஒவ்வொன்று உயர்ந்த வகை யைச் சோங் க ை ன் துல் பொருள் விளங்க,

'ம சறு பொன்னே : புசி மூத்தே

மயிைடைப் பிற மணி யே' னன் று குறிக்க முன்.

'மாசறு சொன் னே' என்ற கசல் 'குற்ற மற்ற மொன் 'னன் ஜ க பொருள் தொனிப்பதோடு, கோலைன் த ன் காகம் கிழத்தியை எவ்வளவு உயர்வா க கருதி ெைனன்பதும் புலப்படுகிறது.

(11-ல் பக்கம் பார்க்க)

"ു ു. ു.ും

பகுத்தறிவு. வார இதழ்.

கையொப்பத்தொகை: ஆண்டு 1-க்கு 5-0-0 ஆறு மாதங்கள் 2-8-0

தனிப்படி 0.1-6

نجي

விற்பனையாளர் இல்லாத இடங்களுக்கு முன்பணம் கட்டும் விற்பனையாளர் தேவை, பகுத் த நி யு அலுவலகம்,

சேலம்-1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/216&oldid=691654" இலிருந்து மீள்விக்கப்பட்டது