பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மகாபாரதத்தின் ஆய்வுப் பகுதிகளை பந்தர்கார் நிலையம் தயாரித்தது; இந்தி பாவின் எதிர்கால வளர்ச்சிக்கும், சுபீட்

சத்திற்கும் மிகவும் முக்கியமாகும்.

கன்னிப்பருவத்திலே கணவனில்லாது கைவினுக்க.ே வளருக்; ஐந்து பேரை மணந்து ஆருவது நபர் தேடுல் வத்தினி கள் சுயிட்சமடைவர்! இவைகள் முக்கி யக் தானே இந்தியாவிற்கு!

兴 兴 ★

பாஷா ரீதியிலோ, குறுகிய பிரதேச

அபிமானம் சண்டையிடுவது மதியினம்.

- சுதேசமித்திரன்' சுத்த மடத்தனக் கமிழ்நாடு தமி ழருக்காகி விட்டால், சமஸ்கிருத பாஷா திமிக் து வருணுச் சம சி ய ல்

காரணமாகவோ நமக்குள்

ஆதிக்கக் என்ன ஆவது? ஐயோ! ஐயயோ!

兴 兴、 兴

பண்டரிபுரக் நகருக்குள் பீ ம | ந தி

வெள்ளம் புகுந்தது; 30 ஆயிரம் மக்கள் வீடுகளே இழந்தனர்.

-செய்தி ஹே சண்டரிகாதா? பாண்டு ரன்கா! பக்தாது. பரிபாலகா இருக்கி முயா? செத்துப் போய்விட்டாயா?

兴 兴 兴、

தமிழர்கட்கோ சொந்த ஆட்சியில்லே. வட நாட்டான் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது:

- விடுத'ை

இந்த அவல கிலேக்குக் ஆ த வு காட்டுகின்றனவே சில தமிழ் முண்டன் கள்! தறுதலைகள்!

兴 兴 始

திராவிடர்கள், தங்கள் தமிழ் நாட்டை வேறு எந்த அன்னியனுக்கும், வெளி நாட்டானுக்கும் க ச ட் டி க் கொடுப்பு தில்லை.

- விடுதலே'

ஆல்ை, காட்டிக் கொடுக்குக் காம்

ராச ரீ க ஞ க்கு வால்பிடிக் காம்லுகி இருப்பதில்லை!

கல்லேக்கவி இளங்கோவன்.

கண்ணிற் கருமனியே-உயிர்க் காதலிற் கனிந்தவளே பெண்ணிற் பெருந்தனையே-தமிழ் பேசுக் பொற் சித்திரமே!

ஆருயிர்க் காதலியே-உண்மை அன் பினில் விளக்தவளே ஒருயிர்க் கூட்டினிலே-கூடிய உத்தம் பத்தினியே!

செந்தமிழ்ச் சுந்தரியே.-ணன் இனச் சேர்ந்தின் ரக ஆங் தவளே

நந்தா மணிவிளக்கே-எனக்கொ காயகி யான வளே! <x

இரு மனக் கோலத்திலே-நக் மைக் சேர்த்தவர் யாருமில்லே! ஒருமனக் காதலதே-கங்கை ஒன் ருய்ச் சேர்த்ததடி!

காமே நமது திரு-கணத்தை நடத்திக் கொண்டபின்னர் திாமே மன நடத்த-உனது தந்தையார் துடித்தெழுந்தார்!

பெண் ணுக்கோ நாடவனேத்-தேடிப் பினேத்திடும் வழக்கப்படி கண்ணனே யாயுனக்குத்-தாமே கணவனேத் தேடிவந்தார்!

தேடித் தருவதல்ல--காதல் தேடும் சரக்குமல்ல! ஒடித் திரிந்தலேந்தார்-உண்ம்ை உணரா துன் தங்தை!

எேைகு ஒருவனுடன்-வந்தார்; இவனே மணந்திடென் ருர்! அகமே ஆனதவர்-முயற்சி: அதல்ை சினமிகுந்தாா!

சினத்தால் வெகுண்டெழுந்தார்;கைை சீரழிந் திடச்செய்தார்; r* மனத்தால் மணக் தகமைத்-தமது மறத்தால் பிரித்துவைத்தார்!

அறத்தால் கூடியநக்-காதல் அழியா தொருநாளுக! மறத்தால் அழித்திடவே-னந்த வழியிலும் முடியாது!

உடல்தான் பிரிந்துளது!-கல்முயிர் ஒருகண பிரியா கடல்மோல் எதிர்ப்பெனினும்-கம் து காதல்தான் வெற்றிசெறுக!

வானத்தைத் தேன் கதிதான் -ஒருநாள் மறப்ாது கண் டாயிடினுக் கானத்துக் அருங்குயிலே-நாக்கம் அதலே மறப்பு ஒன்டோ? .

யாருக்குத் தெரியும்!

சென்ற தேர்தலில் தி மு. க. ஆக ரி வில் சட்டசபை உறுப்பினரான சேலம் தோழர் பி. இரத்தினசாமி, தாரமண்க லத்திலே பொதுநலத்திற்காக கி குடி தண்ணிர்க் குழாய் ஒன்று அமைத்தார். 5-8-56-ல் அதைத் திறந்துவைக்க மக் திரி கனம் இராமசாமிப் படையாச் சியை அழைத்துவந்தார். அவர், வாப் போகுக் பொதுத் தேர்தலில் எல்லோ ருக் காங்கிரசுக்கே வோட்டுப் போடுக் கள் என்று கூறி விட்டுச் சென் ருர்! காங்கிய சில் சோமாட்டேன் என்பவர்; பெரியார் கூட்டத்திலே கலந்துகொள்ப வர்; இவர் என் அவரை அழைத்தா? அவர் ஏன் இப்படிப்பேசினர்? யாருகி குத்தெரியும்? தேர்தல் வரப்போகிறதே! எது எது எம்படி எப்ாடியோ?

-நிருவர்.

தலைமை நிலவச் செய்தி:

ஒழுங்கு நடவடிக்கை

சென் சீனத் தோழர், ஆர். டி. அரசு அவர்கள் கழகக் கட்ப்ேபாட்டையும் ஒழுக்கையுக மீ றி கடந்து கொண்ட குற்றத்திற்காக ஒழுக்கு 5டவடிக்கை எடுக்கப்பட்டு, 28.7.56-ம் நாளிலிருந்து ஐந்து ஆண்டுக் காலத்திற்குக் கழகத்தி விருந்து அறவே விலக்கி வைக்கப்பட் டிருக்கிருங்.

த்தறி ஜவு

எங்களிடம் நூல் பட்டு சேல்ை களும், மதுரையில் தயாராகும் ஈரெழை சிட்டை துண்டு களும் நியாயமான விலையில் கிடைக்கும்.

இ A, B, ம | ணி க்க :

ផ្កា...ពិគ្រ័ ទុំ ៖ சுந்தர் ஹால், 63, 4 சேரி ரோடு, : சேலன் டவுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/37&oldid=691476" இலிருந்து மீள்விக்கப்பட்டது