பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17–8–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்.

※。3※。

|இதழ் 6

சேலம் 17-8-56

அரசாங்கம்

தி வழங்குமா? |

அரசாங்கப் புனரமைப்புச் ச ட் - ம், அதன் விளைவான செயல்முறைகளில், தமிழ கத்திற்குப் பெருந்தீக்கு இழ்ைக்கப்பட்டது. தம் ழனுக்குரிய கிலம்-எல்லே பறிபோயிற்று; தட் சினப் பிரதேசம் என்ற சதித்திட்டம் உருவா யிற்று; தமிழ் மண்ணிற்குத் தமிழ் நாடு'என்று பெயரிடவும் மறுக்கப்ப்ட்டது. இ ம் ைற எதிர்த்து மக்கள் உரிமைக் குரல் எழுப்பினர்; ஊராள்வோர் பொருட்படுத்தவில்லை. சதிக்கு உடந்தையான காங்கிரஸ் தவிர, சகல கட்சி களும் தமிழகப் பிரச்சினையிலே ஒன்றுபட்டன. எழுந்தது ஃபிப்ரவரி 20 வேல்ை நிறுத்தம்அர்த்தால். -

தமிழ்நாடுமுழுமையும் வெற்றிகரமாக கடை பெற்றது வேல்ைகிறுத்தம். குடியரசிலே மக்கள் பற்றுள்ள உரிமைக்குக் கிளங்கம் ஏற்படாத வசையில் எங்கும் அம்ைதியாக அர்த்தாலே நடத் திக் காட்டினர். எனினும், போலீஸ்காரர்களின் வெறித்தனமான செயல்கள் சில இடங்களிலே பெரும் வேதனே கன விளைவித்தன்; அவசிய மற்ற-நியாயமற்ற அடக்குமுறை க்ர்பார் நடைபெற்றது, மக்களின் உரிமையைப் பறித் திடும் அத்தகு கொடுமைகளில் ஒன்று-முன் கிய மானது-தம்மம்பட்டி துப்பாக்கிப் பிரயோகம்1

ஜனகாய ஆட்சியிலே, ஆளவந்தார்களால் மக்களின் குரல் மதிக்கப்பட் த நேரத்திலே, கிளர்ச்சிகள் தோன்றுவது இயற்கை. அச்சம யங்களிலே அமைதி காப்பதுதான் போலிசின் கடமையாக இருக்கவேண்டுமேயொழிய,அமைதி குலேப்பதன். த ம் மம் பட் டி துப்பாக்கிப் பிரயோகத்தில் போலீசின் இருட்டுத்தனமான

நடவடிக்கை;கடமை மறந்த செயல்; கண்டிக்கத் தக்க நிகழ்ச்சியாகும்!

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறியர்களிடம் பணியாற்றிய போலீஸ் _ புலிகள், சுதந்திரம் கோரிப் போராடிய காங்கிரஸ்கார்பால் டேடிய துப்பாக்கிமுனேயை இன்னும் அப்படியே பிடித் துக் கொண்டிருக்கிருரர்கள் எனபதை உறுதிப் படுத்துகிறது தம்மம்பட்டி போலிசின் போக்கு. இது காங்கிரஸ் ஆட்சியினர்க்குக் கேவலம் என பதோடு, ஜனநாயக முறைகளுக்கும் இழுக்குத் தருவதாகும்.

தம்மம்பட்டி து ப் ப க் கி ப் பிரயோக வழக்கை விசாரித்த ஆத்தூர் கிேபதி அவரதள. தமது தீர்ப்பில் போலீசின் தவறன நடகதை பின்ன நன்கு விளக்கியுள்ளார். ஊர்வலத்திற் குப் பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கப்பட்டது ' 'விதிக்கப்பட்டி ருக்க தடையை வேண்டுமென்றே மக்கள் மீறு வில்லை'"பலாக்கா உணர்ச்சியுடன் மக்கள் கடந்துகொள்ளவில்லை, பேச வீஸ்மீது கல் எறிய வில்லை மக்கள் கலகஉணர்ச்சியின்றி அமைதி யாக இருந்து வந்தனர். எந்ததிக முழக்கத்தை பும் ஆ வ ர் த ள் முழங்கவில்லை' 'ஆேண்டு மென்றே ஊர்வலத்தினர் கடையை மீறவில்லை" "அவர்கள் ஒன்று கூடியிருக்கதும் சட்டவிரோத மான கூட்டமில்லை” இவ்வளவும் அவரது தீர்ப் பிலே இடம் பெற்றுள்ளன.

இ வ் ல ள வு அமைதியாக-நேர்மைாக கடக்கப்பட்ட ரு கிளர்ச்சியை அடக்கிட ஆணவ வெறிகொண்ட போலீஸ் மத்களே தப. பாக்கியால் சுட்டுத் தள்ள முனைந்ததென்றல், அது எத்தகைய கொடுமை, எத்தகைய மிருகத் கனமான செயல் என்பதை காட்டின் எதிர்கால கன்மையிலே கருத்துள்ள அறிஞர்களும், இ பரிபாலிக்கு பொறுப்பிலுள்ள ஆட்சியினரும் சிக்கித்தல் வேண்டும். இதுபோன்ற கொடுஞ் செயல்கள் இனியும் கிகழ்தல் கூடாது. TrGఖ్న இக்க அக்ரமத்திற்கு வித்தான போலீஸ் அதி காரியின் மேல் அரசாங்கம் உடனடியாக நடவ டிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டோர்க்கு நீதி வழங்கவேண்டும்; செய்வார்களா? @

தி. மு. க. பொதுக்கூட்டம். 20-8-56 திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு கொளத்தூர் சூளை மைதானத்தில் நடைபெறும் தலைமை: தோழர், கே. பி. $ಥಿಕೆಯಿ.. பேசுபவர் அறிஞர்,சி.என். அண்ணுத்துரை

கே. குருசாமி, செயலாளர், தி. மு. கழகம், கொளத்து .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/54&oldid=691493" இலிருந்து மீள்விக்கப்பட்டது