பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13–7–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்

மலர் 6 366ು 13–7–56 |®ಕು !

பகுத்தறிவு வார இதழ்.

"டகுத்தறிவு" இ ன் று வார இதழாக மலர்கின்றது. புத்த சு வடிவிலிருந்து செய்தி இதழ் வடிவுக்கு மாறிவிட்டது. உருமாற்றமே யொழிய உாமாற்றமில்லை-இலட்சிய மாற்ற மில்லை, தகுதி-தரம்-மாற்றமில்லை!

திராவிடம்,கரித்திர நாராயணர்கள் வாழும் திருநாடு; ஏழையர் காட்டில், ஏழைகள் வாழ்வு ரிமை-வளம் நாடிப் பணியாற்றும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், அதன் குரல்க ஒளிலே ஒன்று பகுத்தறிவு. திராவிடம் விடுதலை பெற்று, இங்கு பகுக் கறிவு பூர்வமான சமசர் மக் குடியரசு அமைப்பதே இதன் இலட்சிய கீதம்; இதயதாபம்.

ஆருண்டுகளாக நான் கணு வி லை யி ல் திங்கள இகழாக வெளிவந்தது பகுத்தறிவு." :உயர்ந்தது, பயனுள்ளது” என்று நண்பர்கள் வரவேற்றனர்; மக்கள் பாராட்டினர். எனினும் எல்லா ஊர்களுக்கும் செல்லவில்லை; எதிர்பார்த் ததுபோல் பொங்கிப் பரவவில்லை, கட்டமும் நேர்ந்தது! ண த் ைத உணர்ங்கோம்; உணர்ந்ததன் விளைவுதான் இ ேத ர, இந்த பகுத்தறிவு வார இதழ்.

கருத்து இருக்கிறது. படிக்கவும் இனிக்கி

றது. அழகான மேலட்டை படங்கள், சித்திரங்

கள் இல்லை. நாலணு கொடுத்து வாங்க நம்மவர் எல்லோரிடமும் பொருள் வசதியில்லை. எனவே எங்கும் பாவவில்லை!

வாரஇதழ் வடிவிலே வேறு பக்கங்கள்

குறைவு; விலையும் அணு ஒன்று. என்றலும் முன்பினே-பயனிலே மாத இதழுக்கு விடாது.

யாகையற்றுக்

நாடு நகரம், பட்டி கொட்டி, குக் கிராமங்களி லேயும் எவரும் ஒரணு கொடுத்து எளிதில் வாங் கிட முடியும்; கருத்து பரப்ப முடியும்; கழகம் வளர்க்க முடியும்; நமது இலட்சிய சித்திக்கு உழைக்க முடியும், இவ்வகை நம்பிக்கைகளோடு மலர்கின்றது பகுத்தறிவு வார இதழ். எனினும், இதன் வாழ்வும் வளமும் உங்கள் கையில்தான். மறக்கவேண்டாம்.

மானம் பெரிது வாழ்வு சிறிதென்று வாழ் ங் இ ன ம், மாற்ருளின் ஆதிக்கத்தால் சீர் குலைந்து விட்டது. இன்று திராவிடனுக்குரிய மண் திராவிடனுக்குச் சொந்தமில்லை இந்த மண்ணே வளப்படுத்க-மண்ணினுள் புதைந்து கிடக்கும் .ெ பா ன் னே, இரும்பை, கிலக்கரி போன்ற கனிச் செல்வங்கள்ைத் ேத ண் டி. யெடுத்து, வறுமையால் பொங்கியழுகின்ற மக்க ளின் வாழ்விலே செழிப்பேற்ற நமக்குரிமை யில்லை; அதிகாரமில்லை; யோக்யதையில்லை!

திராவிட மொழிகளின் மூலமொழி-உல கின் மூத்த மொழியான தமிழுக்குத் தமிழகத் திலே முதன்மையில்லை; செல்வாக்கில்லே! அன் ளிைலே புகுந்த ஆரிய மொழி சமஸ்கிருதம், அதன் அழகைப்பறித்தது; அ ன் பிற கு உருதுமொழி உருவைக் குலைத்தது. இறுதியில் வந்த ஆங்கிலம் அதனே சவாரிக்குதிரையாக் சிற்று, இப்போது வரும் இந்தி, செந்தமிழின் வேரைப்பறித்து வெந்நீர் கொட்டும் வேலையில் முனைந்து விட்டது!

மொழிவழியே திராவிடத்தில் புகுக்க ஆரிய கலாச்சாத் சாக்கடையிலே விளைந்த ஜாதி, மத, சாஸ்திர, புராணக் கொசுக்களால் ப்க்தி கோய்கண்டு திராவிட னின் அறிவும், வீரமும் மெலிங் கன; ஆங்கிலத்தால் ஆங்கிலேயரின் ஆர சியல் ஆதிக்கம் வலுப்பெற்றித, காம் அடிமை யானுேம்; பெற்றுவிட்டோம் சுதந்திரம் என்று கூறி கட்டாய இந்தி வருகின்றது, கனிவுமொழி ஆாவியவண்ணம் நம் கழுத்தை முறிக்க அஞ்சு கின் ருேம் எதிர்கால விளைவு கினைந்து.

சமுதாயத்திலே, அரசியலிலே நாம் சுயமரி கிடப்பதால் பொருளாதாரத் திலே சமதர்மம் வளர்க்க நமக்கெனறு சக்தி பிறக்கவில்லை, சமுதாயத்திலே, அரசியலில்ே, பொருளாதாரத்திலே காம் உயர்வும் உரிமை யும் புெற்றுகவேண்டும் வடநாட்டு ஏகாதிபத்தி யப் பிடிப்பினின்றும் விடுபட்டாகவேண்டும். அக்ககு விடுதலை வேட்கையின் இலட்சிய ஒலி யே 'திராவிடநாடு திராவிடர்க் இந்தக் குறிக்கோளினின்றும் அனுப்பிசகாமல் அறி வுப் பணிபுரியும் பகுத்தறிவு' என்று கம்ப @TLD,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/6&oldid=691445" இலிருந்து மீள்விக்கப்பட்டது