பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21–9–56

7

(2.ம் பக்கம் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றண்டிலேதான் இருக் இருர்களா என்ற விகுவுக் பண்புடை யோர் வாயிலிருந்து, அவரது அறி விலே ஏதேனும் கலாக் நிகழ்க் திருந்தா லொழிய-கண்டிப்பாக .ெ வ எளி வா மாட்டா, அவரது உடலுக்கு ஊறு ஒன் றுக் நேராமல் அவரை ஊர்திரும்ா விட்டோமே, அதுவே நமது பண்பாட் டைக் காட்ட வில்லையா? காக் இருக தாம் நூற்ருண்டில் இடைப் பகுதியிலே முன்னேற்றக் கழகம் என்பதற்கேற்ப முன்னோடிகளாகத் தான் வாழ்கிறேன்என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று?

'சொல்லேக் சிந்து முன் இருமுறை சிந்தி' என்று ஆங்கிலத்திலே ஒரு பழ மொழியுண்டு. ஆரியசமாஜக் என்ற பெயராலே இங்த நாட்டிலே ஒன்று கிலவி வருகிறது. எல்லோரும் கலந்து விட்ட நாட்டிலே எப்படி வந்தனர் ஆரி யர்? எவ்வாறு முளைத்தக ஆரிய சமா ஜம்? அதுதான் போகட்டும்-'அகில உலக ஒற்றுகை முகிழ்த்துவரும் நாள் இந்த நாள்; அனேத்துலகு இணேந்து 'ஒாரசு அமைக்க வேண்டிய பொன் ளுள் நம்மை கெருக்கிவருக்வேளே இது' என்ருர். தமிழ்வற்ற எ ன் நெஞ்சம் உண்மையிலேயேபூரித்தது. மேய்ச்சலி லிருந்து மீளுக் கறவையை எதிர்கோக் குக் கன்றைப்போல தமிழர் அ ங் த நானே எதிர்நோக்குவர், அத்தகைய தமிழருக்கு அறிவுரை புகல வருக நாராயணருக்கு இந்து மகா ச ைபு கான்று இந்த காட்டிலே ஒன்று இரும் ாது தெரியுமா? அடுக்குமா இது? அத்த கைய ஒரு அமைப்பு நாட்டில், அதுவும் சமயச்சார்பற்ற நாட்டிலா? ஒற்றுகை யைக் குலேப்பதன் ருே? இந்த இரண் டுமே காராயணர் வாழும் வடநாட்டிலே தோன் றி அன்கேயே வாழ்ந்து வரு ாவைதான். - .

அக்கிருந்து சென் இனக்கு ஓடிவக் து 'ஒ அஞ்ஞானிகளே' ஞானகுரு, தம் மூரில், தம் இருவாயைத் திறந்திருந்தால் என்ன நேரிட்டிருக்குக்? இந்து மகாசபையினரைப் பார்த்து, 'மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளையுக்வேற்றுமையை வளர்க்குல்' என்று ஒரு வார்த்தை செஞ்சுதலாக, அல்லது கொஞ்சுதலாகவோ கூற இவரால்

என்னும் இந்த

ஆகுமா? ஆலோகி, இ வ. ர் சாகத் இணிந்தால்!

1921.கி. ஆண்டிலே எடுக் கப்பட்டது ஒரு மக்கள்தொகைக்கணக்கு.சென்னே மாநிலத்தில் அப்பொழுது நூற்றுக்கு தொண்ணுாற்று காலுபேர் சூத்திார் என்று குறிக்கல் மட்டுள்ளது! 100-க்கு 94 பேர் சூத்திார் உயிரோடுதானே இருந்தார் இந்த நாராயணர்? புள்ளிக் கணக்கை வெள்னேக் காரணு னடுத் தி ன்? அடுக்கப்பட்டதென்னமோ வெள்னேக்காரன் ஆட்சிக் காலத்திலே. ஆனுள், அன்று அவ்வேலேயிலே அமர்ந் திருக்தோரெல்லாம் அவாள்தானே! அந்தச் சூத்திரரைப் பார்த் தத்தான் இப்பொழுது கேட்கிருர்- இவர்களெல் லாக் இருபதாம் நூற்ருண்டில்தான் வாழ்கிறர்களா என்று விடுதலே கிட் டிய மறு ஆண்டிலேயே இவர்கள் பூண் டோடு அழிந்திருக்க வேண்டுக் என்று கினேத்துக் கொண்டிருந்தார் போலும்!

இந்த காட்டிலே ஆரிய சமாஜக் வாழலாம்-இந்து மகாசபை செல்வா க் குப் பெறலாம்-மதச்சார்அற்ற காடெ ன்று சட்டத்தில் தீட்டிவிட்டு மதத்தின் பெயரையே காட்டிற்குச் சூடலாம்இவை அனேத்தும் ஒற்றுகை கூட்டு பவை உலகமொழியான ஆங்கிலத்தை அழித்துவிட வேண்டுக். உலக ஒற்று மையை நோக்கித்தான். அதுவுக் செய் யப்படுகிறது. சிறைய மக்கன் பேசுகி ருர்கள் என்ற ஒரே காரணத்திற்காக யாவரும் இந்தி கற்க வேண்டு: ; அகி லேதான் அகில இந்தியாவே அடங்கிக் இடக்கிறது. பார்ப்பனர் மார்ப்பனால் லாதார் என்ற அாகுமா தி வைத்தியக்

காரத்தனக், ஆளுல், வேறுபாடு கற்பிக் குல் புராண இதிகாசக்கன்தான் கம் இந்தியம் பண்பாட்டின் காவலர்கள். அவை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுக், அதுதான் கோகி, றது. அரசாங்கம் பதிவுகளிலேயே அந்த வேறுபாடு இன்னும் வாழ்கின்ற துவே; அது ஏன்?

நாடார். பிள்ளே, முதலி, செட்டி, கிராமணி, கவுண்டன், உடையார், காய்க்கர், தேவர், ஐயர், ஐ பக்கார்,

ஆச்சாரி, சாஸ்திரி அப்பப்பா; எத்தனே

வாலுகள் அகில உலக ஒருமைப்பாட் டிற்கு வேண்டியவைகாளு? உதுை பெயரிலேயே நாராயணன் ஒட்டிக் கொண்டிருக்இருனே, அது சைவாளுக் குச் சங்கடந்தாராதோ?

ஆளுல், நன்மைப் பார்த்துச் சிரிக்கி ருர் நாராயணர்! . -

உலக சுழலவில்லை. ஐயனே நீர் தான் சுழலுக ராட்டினத்திைே உட் கார்ந்திருக்கிறீர்!

உலகக் புகை மண்டிலமில்ல்ே-நுகது கண்களிலேதான் புகை மண்டில் இடக் கிறது.

தமிழால் பித்தர் கூடாாமல்ல-தமிழ கத்திற்கு வருவோருக்குத்தான் ஏனுே இந்த வெய்யில் ஒத்துக்கொன்வதில்லை. அன்பு வழிகை,வாழ்வின் ஒவ்வொரு துறையிலுக கடைப்பிடிக்கும் வழிக ாேப்பிழிந்துதருக் குறள் னக் கள் மறை. அதன் வழி கின்று பேசப்படும் பகுத் தறிவு. வன்கண்மை படைத்ததாகக் காணப்டுைமேல் உமக்காக காக்கள் கட்டாயம் இாக்கப்பட வேண்டுக்!

ళ్స్కీళ్కిళ్ళి

గోళ్కిళ్సికో,

A^^ళి,

ళ్కి,స్ట్రిష్టి,

గణిస్ట్రీశ

గజ్జెస్ట్రీ

స్ట్రీస్ట్రీ{/ళ్కి

బోస్ట్రీన్ళీ

స్కోప్గ్రేస్ట్రీస్ట్రీ

  1. ^^

శిష్ట్రీ/శిక్ట్రి

శ్సీగట్ట**

జ్ఞ్ఫ్యషి

ஆசிரியர், ப. கண்ணன் வரையும், பல்லவ மன்னன் பைங்தமிழ் கந்தியின், வல்லமை செப்பிடும் வாழ்க்கை நாடகம்.

★ ★ ★ அடுத்த இதழில்

தொடங்குகிறது; சுவையுங்கள். விற்பனையாளரிடம் சொல்லிவிடுங்கள் பிரதிக்கு, இப்போதே.

BBBBBMMMM MMMM MMMMMMMMMMBBMMMMMMBB BMMM MMMM MMMMMMM MBBBS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/89&oldid=691528" இலிருந்து மீள்விக்கப்பட்டது