பக்கம்:பசி கோவிந்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம்

1

6) மதி கெட்ட மனமே! மட மதியே: படிக்க வேண்டும், பண்டிதனுக வேண்டும்’ என்று ஏன் சதா துடித்துக்கொண்டே இருக்கிருய்? படிப்பவர்கள் படிக்கட்டும், பண்டிதர்களாயிருப்பவர்கள் இருக் கட்டும்’ என்று நீ சும்மா இருக்கக்கூடாதா?-கோவிந்த னும் அவன் குழைத் துப் போடும் காமமும் இருக்கும் வரை உனக்கு என்ன குறை?-பாடு, பாடிக் கொண்டே ஆடு!

பசிகோவிந்தம் பசிகோவிந்தம்

பசிகோவிந்தம் பாடு, பரலோகத்தில் இடந்தேடலாம்

பசிகோவிந்தம் பாடு! படிக்கா திரு. படிக்காதிரு,

படிக்கா திரு, பயலே! படித்தால் எமன் வரும்போதுனைப்

பகவான் கைவிடுவார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/11&oldid=590875" இலிருந்து மீள்விக்கப்பட்டது