பாயிரம்
௫
பாயிராதபுத்தியும் பேச்சும் அப்பிராணிகளுக்கு இரவலாகச்சாததியிருக்கின்றது. சிலசமயத்தில் அவைகள் கபடத்தினாலுஞ் சிலவேளை தங்களுக்குரிய புத்திக்குறையினாலுஞ் சிலவிசை இத்தேசத்தில்வழங்கிய அஞ்ஞான எண்ணங்களினாலுஞ் சொல்லிய சில்லறைத்தப்பறைகளை நாங்குறநிக்காதிருந்தாலும் அவைகள் தப்பறைகளென்று எளிதிற் கண்டுபிடிக்கலா மென்பதைப்பற்றி அப்படியிருக்க விட்டோம்.
அருள் வேதத்தை யறியாதவர்கள் இக்கதைகளை யுண்டாக்கினதினால்உத்தமபுண்ணியங்களைப் படிப்பியாமல் விட்டார்கள். ஆதலால் நன்மையாற் றின்மையை வெல்லக் கற்றுக்கொடாமல் தின்மைசெய்யும் பகையாளிகளுக்குப் பிரிகிதின்மை செய்யப் படிப்பித்தார்கள். தீயோர் ஒருபோதுந் திருந்தமாட்டார்க ளென்றும் ஆதலால் அவர்களுக்கும் மூடர்களுக்கும் உபதேசஞ் சொல்லலாகாதென்றும் நினைத்திருககிறார்கள். தேவாநுக்கிரகத்தின் வல்லமையை யறியாதவர்களிடத்தி லதெல்லா மதிசயமல்ல. ஆயினும் பூதங்கள்முதலிய பேய்களால் மனுஷர்களுக்கு வரத்தக்க துன்பங்கள் அந்தக் கட்டுக்கதைகளிற் காட்டப்பட் டிருககிறதினால் அவைகளை
விலகக் கருதுகிறவர்கள் சத்தியவேததெறியைத் தேடிக்கொள்ளுகிற துக்குநல்லபுத்தி வருதற்கிடமாம்.