பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்தி மன்றமும் கீழ்க்கண்ட ஐந்து நிலைக் குழுக்களே அமைக்க வேண்டும் என அரசாங் கத்தினர் கட்டளேயிடுகின்றனர். - (ii) மேற்சொன்ன குழுக்கள், கீழே விவரித்துள்ளவற் றைக் குறித்துச் செயலாற்ற வேண்டும் எனவும் அரசாங்கத் தினர் கட்டளையிடுகின்றனர்.

  • . (a) உணவு-விவசாயக் குழு :-விவசாயம்-உணவு உற்பத்தி - சிறியபாசனம் - கடன்கள் - கூட்டுறவு - கால் நடை பேணுதல்-மீன் வளம், காடு வளம், மற்றும் விவ சாயத்துடன் தொடர்பு கொண்ட மற்ற இனங்கள்.

(b) தொழில், தொழிலாளர் குழு :-கதர்-கிராமத் தொழில்கள்-தொழில்கள்-மின்சாரம், ேவ லே வாய்ப்பு, வீட்டு வசதி. மற்றும் இவற்றுடன் தொடர்புகொண்டவை (c) அரசாங்கத்தின் என்ஜினியரிங் பணிக் குழு:பெரிய பாசனம், கட்டிட வேலேகள், கிராமப் பணி மானியம், சாலைகள், நீர் வழங்கல், மற்றும் இவற்றுடன் தொடர்பு கொண்ட விஷயங்கள். (d) கல்விக் குழு :-கல்வி பற்றிய சகல விஷயங் களும்-(இதில் பல் கலேக் கழகக் கல்வி அடங்காது.) (e) சுகாதாரம்-மக்கள் நலக் குழு:-மருத்துவ உதவிபொதுச் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நலம், ஹரிஜன நலம், மது விலக்கு, மற்றும் இவற்றுடன் தொடர்பு கொண்டவை. (iii) மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் 8-வது பிரிவிலும், 3 (3) பிரிவின் விலக்கு நிபந்தனையிலும் ஒரே ந்பர் ஒன்றுக்கு மேற்பட்ட நிலேக் குழுக்களில் அங்கத்தின ராக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் நிலேக் குழுக்கள் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு உத்தியோகச் சார்பற்ற அங்கத்தினரும் சேவை செய்ய வாய்ப்பு உண்டு என்பது நிச்சயப்படுத்தப் பட்டிருந் தால், மேற்சொன்ன நிபந்தனையை அனுசரிப்பதால் நன்மையே விளையும் என்பதில் ஐயமில்லே. ஒவ்வொரு நிலக் குழுவிலும் பணியாற்ற வேண்டிய உத்தியோகச் சார்பற்ற அங்கத்தினர்களின் எண்ணிக்கையை மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் உத்தியோகச் சார்பற்ற மொத்த உறுப்பினர் களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம்