பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணக்காரர் ஆகும் வழி ஆசிரியரின் காற்பத்தோராவது வெளியீடு சனவரி 1964 வெளியீடு-உரிமை : பைங்தமிழ்ப் பதிப்பகம் 61-C, வைசியர் தெரு, புதுச்சேரி-1. அமுர்தா பிரிண்டர்ஸ், சென்னே-24. பதிப் புரை எல்லோரும் படிக்க வேண்டும்; எல்லோரும் புத்துலகக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் ; எல்லோரும் புதுவாழ்வு பெற வேண்டும் - இத்திட்டம் நம் நாட்டின் இன்றைய குறிக்கோள்களுள் ஒன்ருகும். s - நம் நாட்டில் இன்றும் பலர் படிக்காதவரா யுள்ளனர்; அறிவிலும் செல்வத்திலும் ஏழையரா. யுள்ளனர். இவர்களும் படித்து, புத்துலகக் கருத்துக்களே - அதாவது - புதுப்புது அறிவியல் களே ப் பெற்று, அதன்படி கடந்து புதுவாழ்வு தொடங்க வேண்டும் என்னும் அடிப்படையில், * புது வாழ்வு வரிசை நூற்கள் பல வெளியிடத் தொடங்கியுள்ளோம். அவ்வரிசையில் பணக்காரர் ஆகும் வழி என்னும் இந்நூல் முதலாவதாகும்பொருளாதாரப் பகுதியாகும். - - இந்நூலில், தனியொருவர் பணக்காரர் ஆவ. தற்கும் வழி சொல்லப்பட்டிருக்கிறது-காடு முழு வதுமே பணக்கார நாடாக மாறுவதற்கும் வழி சொல்லப்பட்டிருக்கிறது. தக்க படங்களும் இடம் பெற்றுள்ளன. - பயனுள்ள இவ்வெளியீட்டிற்குக் கல்வி நிலை யத்தினரும் நூல் கிலேயத்தினரும் அரசினரும் அளிக்கும் பேராதரவைப் பொறுத்து, எங்கள் புது வாழ்வு வரிசை நூற்கள் மேலும் வளர இருக்கின்றன. சிங்கார குமரேசன்