பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 39.

துறை . செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணமும் அது

து.ாக்கும் |

பெயர் = வரை போல் இஞ்சி.

மவை போல் உயர்ந்த மதில் உடைய அரண் பகைவரின் எத்துணைப் பெரும்படையாலும் அழிவுறுதல் கூடாது. அத்தகு அரண் உடையார் எத்துணைப் பேரரசர்க்கும் பணிதல் கூடாது. அப்பொழுதுதான் அம்மதி லுக்குச் சிறப்பு. ஆனால், இம்மதில் அழிவுறாதிருந்து மலைபோல் காட்சி அளிப்பது, மதிலுக்கு உரியானின் அழிக்கலாகா ஆற்றலால் அன்று. மாறாக, செல்வச் கடுங்கோ முன் தோட்டி டோல் தலை தாழ்ந்து, தாள் பணிந்து நிறை தந்தமையால் அரணுக்கு உரியான், அத்தகு இழி வுடையனாகவும், மலைபோல் ஓங்கி நிற்கிறதே இம்ம்தில் எனும் பொருள் தரும் நயம் கருதி, வரை போல் இஞ்சி” எனும் தொடர், இப்பாட்டின் தலைப்பாகி விட்டது.

உரை :

பகம் பிசிர் ஒள் அழல் - பசிய பொறிகளை உடைய

' ' , , பேரொளி விசல் அழலானது;

ஞாயிறு பல்கிய மாடி ஞாயிறு ஒன்று பலவாய்ப் மொடு - பெருகியதே எனக் கருதத்தக்க

மாகத் தோற்றம் கொண்டு;

  • - p - - - - x * * சுடர் திகழ்பு - சுடர் விட்டு எங்கும் எழ: ஒல்லாமையலொடு - உயிர்களுக்குப் பொறுத்துக்

கொள்ள மாட்டா, மயக்கத் - - தைத் தருவதோடு; பாடு இமிழ்பு - பெருமுழக்கம் செய்து: இழிதரும் - திரியும்: