பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

275

எட்டாம் பத்து 275

நின்னுடைய அத்தன்மையாதலைப் பொருந்திய அருங்குணங் களேயெல்லாம் எடுத்துப் பாராட்டிக் கூறுவார்கள். நீதான் படையெடுத்துச் சென்றபோது, அவ்விடத்தே எழுகின்ற கொடிய போர்முனையிட்த்தே சினங்கொண்டு போரியற்றி, இவ்வுலகத் தெல்லவரைக்கும் நிலைபெறச்செய்த நற்புக்ன், யுடைய அழியாத உளத்திண்மையினை உட்ையவ்ன்ே! இவற்றைக் கேட்டும் தெளிவுருது நின்னைப் பகைத்த நின் பகைவரது நெடிய தேர்கள் மிகவிரைவாகச் செல்லக்கூடிய வையானலும், அவற்றிற் பூட்டப்பெற்றுள்ள குதிரைக்ள் வேகங்கெர்ண்டெழுந்த காற்றினும் கடுவிரைவோடு செல்லக் கூடியவையானலும், அவரது தேர்களின் மிக உயர்ந்த உச்சி யிலே அசைந்தாடும் அவர்தம் கொடியானது, இனியும் ஆவர்தம் நாட்டின் எல்லேயுள்ளே விளங்கித் தோன்று மென்பதுதான் எவ்வாறு கைகூடுமோ? *

சொற்பொருளும் விளக்கமும் : வான் மருப்பு - வெண் காம்பு. மாமலை - பெருமலை. கணங்கொண்டு. கூட்டங் கொண்டு. களிற்றியான - களிருகிய யானை; இருபெய இராட்டுப் பண்புத்தொதை எறிந்த - அடித்த விறல் . வெற்றி: முன்ன்ர்ப் பெற்ற வெற்றிகள். மழை . ம்ேகம். கடிது - மிகுதியாக. சாந்து - சந்தனச் சாந்து. புலர்ந்த . உலர்ந்த சாந்து உலர்தல் நின்மேற்கொண்ட க்டுஞ் சினத்தின் வெம்மையால். வியன் - பரந்த தொடி விர் வரை. புண் - போர்ப்புண். எறுழ் வலி. புடையல் - ப்னம்பூ மாலை, பிறக்கு - பின், பிறக்குஒதுங்கல்_பின்னிடல், பூட்கை - மேற்கோள். ஒடிவில் - மனமொடிதலில்லாத, தெவ்வர் . பகைவர். புரவு - பாதுகாத்தலே. எதிர்ந்தோன் . மேற் கொண்டவன்: பெருஞ்சேரல் இரும்பொறை. வலத் தர் - வலிமையாளர். உயர்ந்தோர் உயர்ந்த ஆற்றலுடைய தூதர். பரவ - நின் புகழைப் பாராட்டிக் கூற. ஆக்ன்மாறு . ஆதலினலே.

பகைவரது நாட்டெல்லையுள், அவர் தேரின்மேல் அசைந் தாடிப் பறக்கும் கொடிதான் இனிப் பறக்குமோ என்றது, இனி, அவர்தாம் அழிந்துபோவது உறுதியல்லவோ என்ச் சேரமானின் வெற்றிமேம்பாட்டை வியந்து போற்றியதாம்.

விறல் முரசம்' என்றது. வெற்றி முரசினை. இது பகை யரசரை வென்று, அவரது காவன் மரத்தை அறுத்துக் கொணர்ந்து செய்துகொள்ளப் பெறுவது. இதற்குப் பூசை