உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து. அஎ ௬. சிலம்பும் தழையும் (க) புரிசைக்கண் தங்கினவென்றது ஈண்டுப் பொருவீருளீரேல் நும்காலிற்கழலினையும் அரையிற் போர்க்குரிய உடை யினையுமொழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க. இனி, அவற்றை அம்மதிலில்வாழும் வெற்றிமடந்தைக்கு அணி யென்பாருமுளர். கோள்வன் முதலையவென்று முன்வந்த அடைச்சிறப்பான், இத ற்கு, 'குண்டுகண்ணகழி' என்று பெயராயிற்று. Fo. வளைந்து செய்புரிசையென்பதனை வளையச்செய் புரிசையெனத் திரித்துக் காலவழுவ்மை தியாகக் கொள்க. (க) வளைந்துசெய்புரிசையாகிய (கக) நின்னிற்றந்தமன்னெயிலென இருபெயரொட்டு. கக. நின்னிற்றந்த மன்னெயிலென் றது நின்னாற்கொண்டு பிறர்க்குக் கொடுக்கப்பட்ட மன்னெயிலென் றவாறு. கொடுத்தவென்பதற்குத் தந்தவென்பது இடவழுவமைதி. கொடு த்தவெனவே கொண்டுகொடுத்தவெனக் கோடலென்பது போந்தபொரு ளாய் விளங்கிற்று. தரப்பட்டவென்பதனைத் தந்தவெனச் செய்ப்படுபொரு ளைச் செய்ததுபோலச் சொல்லிற்றாக்குக. மன்னெயிலல்லதென்புழி மன் னெயிற்கண்ணென ஏழாவது விரித்து அதனைப் பின்வருகின்ற (ககூ) எயின் முகப்படுத்தலென்பதிடமாகப் படுத்தலென்பதோர்சொல்வருவித்து அத னொடுமுடிக்க. 82. முன்னும்பின்னுமென்றது முன்னோர் தாங்கள் இறப்பதற்கு முன்னும் இறந்ததற்குப்பின்னுமென்றவாறு. பின்னோம்புதலாவது முன்னோர் தமக்குப்பின்னும் இவ்வரசாள் வாரும் நம்மைப்போல இவ்வாறு ஓம்புகவென நியமித்துவைத்தல். கங யாவதென்றது அஃது என்னகாரியம், நினக்குத்தகுவதொன் றன்றென்றவாறு. ககூ. லென்றவாறு. கஎ. குழூஉநிலைப்புதவென்றது பலநிலமாகச்செய்த கோபுரவாயி தேமென்றது தேனீ. கடாம் - மதில்கண்டுழிப் போர்வேட்கை யாற்பிறக்கும் மதம். (க) நீ வேண்டுபுலத்திறுத்து அவர் (உ) திறைகொடுப்ப (ங) அருளி (ச) நின் (ரு) மூதூர்ச்செல்குவையாயின், (கச) குருசில், (க) வளையினும் (கச) பிறிதர்றுசெல்; செல்லுவதற்கு யாதுகாரணமெனின், (கசு) புதவிற்கதவு மெய்காணின், (உக) ஆங்கு நின்களிறு தாங்கலாகா; தாங்கவேண்டுவதேல்,