உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாம்பத்து. (சக.) பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை துரக்கு நாடுகெழு பெருவிற லோவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் ரு பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ புலர்ந்த சாந்திற் புலரா வீகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர விரவல ரினைய கடு வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென விரக்கு வாரே னெஞ்சிக் கூறே னீத்த திரங்கா னீத்தொறு மகிழா 'த்தொறு மாவள் ளியனென நுவலுநின் னல்லிசை தரவந் திசினே யொள்வா ஞரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை நிலவி னன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவி னன்னநின் கலிமகி ழானே. கரு க. துறை - காட்சிவாழ்த்து. - வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கரு) புலாஅம்பாசறை. பலாஅம் பழுத்த-பலாப்பழுத்தவன்னும் பகரவொற்றுமெலிந் தது. பசும்புண்ணென்றது, புண்பட்டவாய்போலப் பழுத்து விழுந்த பழத் தினை. அரியலென்றது, அப்பழத்தில்நின்றும் பிரிந்து அரித்துவிமுகின்ற தேனை. க0. படர்ந்தோனென்றது முற்று. அளிக்கெனவென்றது நீஎம்மை அளிப்பாயாகவெனச் சொல்லியென் றவாறு. கக. இரக்கென்றது, த மைவினை. எஞ்சிக் கூறேனென்றது உண மையின் எல்லையைக்கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேனென்றவாறு.