________________
ஏழாம் பத்து. கங (கஉ) திறைதருபவாயின், (கக) நாடுபாடல்சான் றவெனக் கூட்டுக; (ககூ) சான்றவென்றது முற்று. கச. விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க. கரு. களறுகுப்பையென்றது களத்திற் கடாவிடுதற்றொழிலற்ற தூற்றாப்பொலியை, (கங) பரப்பியென்னும் வினையெச்சத்தினைச் (கரு)சேர்த்தியென்னும் வினையொடுமுடித்து, அதனை (கஅ) வரிவண்டோப்புமென்னும் வினையொடு முடிக்க. கஅ - க. வண்டோப்புநாடென மாறிக்கூட்டுக. (கூ) கொற்றவேந்தே, (கஉ) நின்பகைவர் (கக) தோட்டி செப்பிப் (கஉ) பணிந்து திறைதருபவாயின், (ககூ) அவரகன்றலைநாடு பாடல்சான்ற வெனமாறிக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) சு மல்கிய. எழுதரு. கக. கொட்டிசெப்பி. கஉ பகைஞர். (கூங) பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல ரு மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் க0 குன்று நிலைதளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட். செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு ரு நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி (2)