________________
ககஉ கஉ. பதிற்றுப் பத்து, கொன்றென்னும்வினையெச்சத்தினை (க) மெய்சிதைந்தென் னும் வினையொடு மாறிக்கூட்டுக. க௩. தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினைத் தொடுக்கப் படும் கொன்றையொடு தொடுத்ததுபற்றி, 'நாறிணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணி' எனக்கூறிய அடைச்சிறப்பானே, இதற்கு, 'வெண்போ ழ்க்கண்ணி' என்று பெயராயிற்று. கஎ மெய்சிதைந்தென்று உடலுருவப்பட்டமைகீழேசொன்னமை யால், (கச) வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையரென்பதற்குவாள் முகத்திலேபொறித்த மாண்வரியையுடைய யாக்கையரென முகத்தில் வடு வாக்கியுரைக்க. கரு. தென்றவாறு, இருங்கண் மூரியென்றது பெரிய உடலிடத்தையுடைய எரு (கங) கண்ணியர் (கச) மாண்வரியாக்கையராகிய (கஅ) சான்றோர் பெருமகனென மாறிக்கூட்டுக. (கஎ) மெய்சிதைந்து (கஅ) சாந்து எழில்மறைத்தவென்றது மெய் யானது சிதைந்து அச்சிதைந்தவடுக்களானே பூசினசாந்தின் அழகை மறை த்தவென்றவாறு. (ககூ) மாறாது. ஊதியவென்றது இதுசூரினுடையதென்று அறிந் தும் நீங்காது ஊதியவென்றவாறு. 20. சூர்நசைத்தாயென்றதனைச் சூர்நசைத்தாகவெனத் திரித்து, காந்தள் சூரானது நச்சு உலையுடைத்தாகலானேயென வுரைக்க. (12) கைவல் பாண, (க)நெடுமொழியொக்கலொடு நீ(கஅ)சான்றோர் பெருமகன், (உஉ) நேரிப்பொருநனாகிய (உங) செல்வக்கோமானைப் பாடிச் செல்லின், (உ) பந்தர்ப்பெயரியமூதூர்த் (ச) தெண்கடன்முத்தமொடு (க) கொடுமணம்பட்ட (ச) நன்கலம் பெறுகுவையென மாறிக்கூட்டி முடிவுசெய்க. வினை இதனாற்சொல்லியது, அவன்கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. ககா. தாழிரும்பாசகர். (பி - ம்) ௫. தொல்படை. பலசெருக்கடந்து. கஎ. எஃகாடூணம். (எ) (சவு.) கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட் கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரச மகலிரு விசும்பி னாகத் ததிர ரு வெவ்வரி நிலைஇய வெயிலெறிந் தல்ல