________________
ககச பதிற்றுப் பத்து. (கச) இன்னகை (க௩) அல்கலும் (கச) மேயவெனக்கூட்டுக. கச பல்லுறை பலநாளுறைதல். (கரு) பாசிழைஞெகிழ (கஎ) நாள்பலவெழுதியென முடிக்க. (கக) அரிவையர்ப் பிணிக்கும் (உ0) மணங்கமழ்மார்ப, நின்தாணிழ லோர் (சு) உண்ணாது அடுக்கிய பொழுதுபலகழிய (அ) இன்னார் உறையுள் தாம் பெறினன்றி (கச) இன்னகை (க௩) அல்கலும் (கச) மேய பல்லுறை பெறுபகொல்? பெறார்; அவர் அவ்வாறு அதுபெறினன்றி சின்மார்பா பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை அல்கலு மேய பல்லுறைபெறு வதேதெனக்கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற் சொல்லியது, காமவேட்கையின் வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) கஅ. குடச்சூல். ஓடாத அவன்வென்றி (சகூ.) மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக் கட ல்போ றானைக் கடுங்குரன் முரசங் காலுறு கட லிற் கடிய வுரற ரு வெறிந்துசிதைந்த வா ளிலைதெரிந்த வேல் பாய்ந்தாய்ந்த மா வாய்ந்துதெரிந்த புகன்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் க௦ கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையா தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞால நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப கரு விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த விலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (கஉ) மண்கெழஞூலம். (அ)