உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாம் பத்து, கஉங ஒராஅ வென்றதனை ஒருவவெனத்திரித்து ஈண்டியென்றதனை யும் ஈண்டவெனத் திரிக்க. க. உருத்தெழுவெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான் கொல்லுங்கருத்துடையதுபோலக் கோபித்தெழுவெள்ளமென்றவாறு. யிற்று. இச்சிறப்பானே இதற்கு 'உருத்தெழுவெள்ளம்' என்று பெயரா (க்) வெள்ளம் (கக) பரந்தென்றதனைப் பரக்கவெனத்திரித்து அதனை (கச) நுடக்கியவெனநின் ற செய்யியவென்னும் வினையெச்சத்தொடு முடித்து அதனைச் சுடர்நிகழ்வென்னுந் தொழிற்பெயரொடுமுடித்து, வெள் ளம் பரக்கையாலே• அவ வள்ளத்தை மாய்க்கவேண்டிச் சுடர்நிகழ்தலை யுடைத்தான (கரு) தீயெனவுரைக்க. கச. பிசிரென்றது பசிருடைய வெள்ளத்தை, நுடக்குதல் -மாய்த் (உ) ஞாயிறுபட்ட அகன்றுவருகூட்டத்து (கரு) மடங்கற்றீயென மாறிக்கூட்டி, அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர்பன்னிருவரும் தோற் றின பெரியகூட்டத்தையுடைய வடவைத்தீயெனவுரைக்க. ஆதித்தர்கூட் டத்தை இவன் படைத்தலைவர்க்கு உவமமாகக்கொள்க. (கங) அம் சாறுபுரையு நின்றொழிலொழித்து (கரு) மடங்கற்றீயி ன்னையையென மாறிக்கூட்டுக. அம் சாறுபுரையுந்தொழிலென்றது அழகிய விழாப்போல எல்லார்க்கும் இன்பத்தைச்செய்யுந் தொழிலென்றவாறு. (ங) நின்னொடுகறுத்தோர் (எ) தம் மடம் பெருமையால் (௩) நின் (ச) முன்குடிமுதல்வர்க்கு (ரு) அறிவுவலியுறுத்துஞ்(சு) சான்றோரையொத்த நின் (எ) சூழ்ச்சிப்பண்புடைமை அறிகின்றிலர்; நீதான் சூழ்ச்சியுடையையே யன்றிக் (கக) குருசிலே, நின்உடற்றிசினோர்க்குப் போர்செய்யுமிடத்து (கரு) மடங்கற்றீயின் அனையை; அதனையும் அறிகின்றிலரா தலால், அவர் தம் (க) இகல்பெருமையானே அஞ்சாராய்ப் படைகோளைத் (உ) துணி தலல்லது (ங) நாட்டைச் (உ) சிறிதும்உடன் (௩) காவலெதிர்கொள்ளாரெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. தனாற் சொல்லியது, அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச்சிறப் பும் உடன் கூறியவாறாயிற்று. (19-6.) 5. நாடென. ச, துஞ்சலூறும். (2) முதல்வரோம்பினர், கச. பிசிருடக்கிய (எங.) உரவோ பெண்ணினு மடவோ ரெண்ணினும் பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப்