உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாம் பத்து, பல்வேற் றானை யதிக மானோ டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று முரசுங் குடையுங் கலனுங்கொண் டுரைசால், சிறப்பி னடுகளம் வேட்டுத் துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத் தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய கஙஎ அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்: குறுந்தாண்ஞாயில், உருத்தெழுவெள்ளம், நிறந்திகழ் பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை, வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி, புண் ணுடை யெறுழ்த்தோள் இவைபாட்டின் பதிகம். . பூாடிப்பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்துநின்று கோயிலுள்ளவெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசுகட்டிற்கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார். ருந்தான். தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றி எட்டாம் பத்து முற்றிற்வ. 18