உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கச0 ராயிற்று. பதிற்றுப் பத்து. க. அழல்வினையமைதல் - ஓட்டறுதல். இவ்வடைச்சிறப்பானே, இதற்கு 'நிழல்வீடுகட்டி' என்று பெய கஎ. கட்டளைவலித்தல் இன்னார் இன்ன தனைப்பெறுகவென்று தரங்களை நிச்சயித்தல், தானைக்குதவியென விரிக்க. (உO) சாறு அயர்ந்தன்ன (உக) தீம்பிழியென முடித்து விழாக் கொண்டாடினாலொத்த இனிய மதுவெனவுரைக்க. (உ0) காரணி யாணர்த் (உக) தூம்பென்றது கருமையைப்பொருந் தின அழகிய மூங்கிற்குழாயென்றவாறு. உரு. பெருவாய்மலர் - இருவாட்சி. பசும்பிடி-பச்சிலை. மகிழ்ந்து விரும்பிச்சூடியென்றவாறு. உசு. மின் உமிழ்ந்தன்ன சுடர் இழையென்றது மேகம் மின்களை உமிழ்ந்தாற்போன்ற சுடர்களையுடைய இழையென் றவாறு. (ஙங) முனை கைவிட்டு முன்னிலைச்செல்லாது (கூகூ) துஞ்சாவென் முடித்து, நின்னோடு போர்செய்கையைக்கைவிட்டு நின்முன்னேவந்து வழி யட்டுநிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவெனவுரைக்க. ஙச. தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடென்றது முன்பு நின்வலியோடெதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறா தவலியில்லாத மள்ளரொ. டென்றவாறு. (௩௪) மள்ளரொடு (ங) துஞ்சாவெனமுடிக்க. (கஅ) அண்ணல், (ஙக) நின் அரிவைகாணிய (௩உ) நின்தேர் (ஙக) ஒருநாட் (ஙஉ) புரவிபூண்பதாகவேண்டும்; அதுதான் நின் அரிவைக்கே உடலாகவேண்டுவதில்லை ; அதனானே (௩௯) துஞ்சாவேந்தரும் துஞ்சுவார் களாகவேண்டும்; அதுதான் நின் (ஙஎ) பெருந்தோட்கு விருந்துமாகவேண் டும்; இவ்வாறு இரண்டொருகாரியமாக தனைச் செய்கவென வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, காமவேட்கையிற்செல்லாத அவன் வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. இஃது அவனரிவை கற்புமுல்லையைப்பற்றி வந்தமையால், துறை முல்லையாயிற்று. (பி - ம்.) எ. நுடஙகள், உஉ. காந்தட்கண்ணி. உஎ. வண்டுபடுகதுப்பின், ஙஉ புனை வினைநெடுந்தேர். ஙச. தூவின்மள்ளரொடு. (வுஉ) பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப் வாரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப் (க)