________________
கசஉ எ பதிற்றுப்பத்து. மாப் படை உறுப்பவென்றது இன்னபொழுது போர்நிகழுமெ ன்று அறியாமையின், குதிரைகள் கலனைகட்டி நிற்கவென்றவாறு, மாவைப் படையுறுப்பவெனவிரித்தலுமாம். அ. தேர் கொடி நுடங்கவென்றது தேர் போர்குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்கவென்றவாறு. தோல் புடை ஆர்ப்பவென்றது தோல்களும் முன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்த நாளிடத்து ஆர்ப்பவென்றவாறு. (சா) இயல (எ) மரல உறுப்ப (அ) நுடங்க ஆர்ப்பவென்னும் ஐந்தி னையும் (க0) பன்னாளாகவென்னும் வினையொடு முடிக்க. காடு கைகாய்த்தியவென்றது பாசறையிருக்கின் ற நாள் குளிர் நாளாகையால், விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்தவென்றவாறு. காட்டையென இரண்டாவ தனை விரித்து அதனைக் காய்த்தியவென் பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க 5-40. நீடுநாளிருக்கையையுடைய இன்னவைகலென வது விரிக்க. க0. இரண்டா இன்னவைகலென்றது இப்பெற்றியையுடைய பாசறையிருக் கின்ற நாட்களென் றவாறு. கஉ- ௩. செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது பகைவர் போருட் கொல்லக்கொல்லக் குறைபடாத தானையென்று அதன் பெருமைகூறியவாறு. கரு. புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க. அசையா நல்லிசை - கெட நல்லிசை. புகழ்க்காரணமாகிய (கச) வண்மைமுதலிய குணங்களைச் (கங) சான்றோர் (கரு) புகன்றுபுகழ்கையாலே கெடாதுநின்ற நல்லபுகழெனக் கொள்க. (கக) நெடியோய், (கக) பெரும, (உ) கட்டூரிடத்தே (கூ) நீடுநாளிரு க்கை (கO) இன்னவைகல்தான் பன்னாளானபடியானே (கசு) நின்னைப் (கக) பாடிக் காண்குவந்தனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (19 - 18.) ௩. முன்பிற்செல்வர். (வுங) கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும் வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து ரு செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே (2)