உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

+ கச௪ பதிற்றுப் பத்து. வார் முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன் கான்முளை மூங்கிற் கவர்கிளை போல வுய்தல்யா வதுநின் னுடற்றி யோரே வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப் கரு போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல் நோய்த்தொழின் மலைந்த வேலீண் டழுவத்து முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ திருமெறி வரையிற் களிறுநிலஞ் சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்துரின் உ0 குவவுக்குரை யிருக்கை யினிதுகண் டிகுமே காலை மாரி பெய்துதொழி லாற்றி விண்டு முன்னிய புயனெடுங் காலைக் கல்சேர்பு மாமழை தலைஇப் பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே. துறை வாகை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ச) தொழினவில்யானை. (க) எடுத்தேறு ஏவிய (உ) முரசமென முடிக்க. (க) கடிப்பென்பகடியெனக் கடைக்குறைந்தது. புடையானென உருபுவிரிக்க. ௩. முழக்கினுமென்ற உம்மை முரசினது கண்ணின் யிலேயன்றி அதனொடொத்த மழைமுழக்கினுமென * எச்சவும்மை. அதிர்ச்சி ௪. தொழில் நவில் யானையென்றது போர்க்குரியயானையென்று எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானையென்றவாறு. இச்சிறப்பானும், முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு, 'கொழி னவில்யானை' என்று பெயராயிற்று. (ரு) பார்வற்பாசறை - (ச) யானை (ரு) தரூஉமென மாறிக்கூட்டி. மாற்றாரது காவற்பாசறையிற் புக்கு அவ் யானைகளைக் கொண்டுபோது மென்றவாறு. எ கஉ. சவட்டுதல் - உருவழித்தல். பரந்தனவென்பது பரந்தவெனநின்றது. கவர்தல் - அகப்படுத்தல்.

  • சிறப்பும்மையென்றும் பிரதிபேதமுண்டு.